• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கட்சி கொடி கட்டிய ஜீப்பில் சென்று கொள்ளை... வீடு புகுந்து பெண்களுக்கு நரக வேதனை: ஞானசேகரனின் பண்ணை வீடு மர்மம்..!

    இரவில் கொள்ளை, காலையில் பாலியல் தொல்லை என பலே கிரிமினலாக வளைய வந்திருக்கிறான் பாலியல் குற்றவாளி ஞானசேகரன். தோண்டத் தோண்ட அவனது கிரைம் பக்கங்கள் பகீர் கிளப்புகிறது. 
    Author By Thiraviaraj Fri, 03 Jan 2025 20:41:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Women suffer hellish torment after entering a house: Gnanasekaran's farmhouse mystery

    இரவில் கொள்ளை, காலையில் பாலியல் தொல்லை என பலே கிரிமினலாக வளைய வந்திருக்கிறான் பாலியல் குற்றவாளி ஞானசேகரன். தோண்டத் தோண்ட அவனது கிரைம் பக்கங்கள் பகீர் கிளப்புகிறது. 

    இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பின்னர் பண்ணை வீட்டில் சென்று பதுங்குவது ஞானசேகரின் வழக்கம். உத்திரமேரூர் பண்ணை வீடு காஞ்சிபுரம் காவல்துறையால் முடக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது இதுவரை 20 வழக்குகள் உள்ளன. இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை மட்டுமே வீடுகளில் கொள்ளை அடிப்பது ஞானசேகரின் வழக்கம். 

    ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது தான் அவனது ஸ்டைல். கொள்ளையடிக்கும் வீடுகளில் மிளகாய் பொடிகளை தூவதை ஞானசகரன் வழக்கமாகக் கொண்டிருந்தான். உத்திரமேரூர் அருகே மூன்றரை ஏக்கரில் ஞானசேகரனுக்கு பண்ணை வீடு உள்ளது. 2018 ஆம் ஆண்டு முகமூடி அணிந்து கொள்ளையில் ஞானசேகரன் ஈடுபட்டான். அபிராமபுரம் தொழிலதிபர் வீட்டில் 37 சகரன் சவரன் நகைகளை திருடிய வழக்கிலும் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளான். மயிலாப்பூர், ஈ.சி.ஆர் பகுதிகளில் உள்ள பணக்காரர்கள் வீடுகளில் கொள்ளையடித்த  வழக்குகளில் ஞானசேகரன் சிக்கி உள்ளான்.

    இதையும் படிங்க: தமிழக அரசுக்கு இது ஒரு அவமானம் இல்லையா..? வார்த்தையில் வறுத்தெடுத்த வானதி..!

    Anna university

    ஜூலை 30, 2018 அன்று டைல்ஸ் ஷோரூம் பார்ட்னர் பாலச்சந்திரனைக் கடத்திச் சென்று, அவரை பாதுகாப்பாக விடுவிக்க அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டினார். அவரது குடும்பத்தினரும், உறவினர்  முத்துக்குமாரும் பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டதையடுத்து, மதுராந்தகம் மேம்பாலத்தில் இருந்த பணம் அடங்கிய சூட்கேஸை தரையில் இறக்கி வைத்து செல்லுமாறு ஞானசேகரன் கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினர் சேர்ந்து 12 லட்சத்தை மட்டுமே கொடுத்தனர். அந்தத் தொகையை மேம்பாலத்தில் அவருக்குக் கொடுத்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் பாலச்சந்திரனை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மீதம் இருந்த 13 லட்சத்தை மேல்மருவத்தூர் அருகே பாலச்சந்திரனின் குடும்பத்தினர் ஒப்படைக்கச் சென்றபோது, ​​அப்போதைய மதுராந்தகம் காவல் ஆய்வாளர் டி.ஆண்டனி ஸ்டாலின், அவரது குழுவினர் சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்து, பாதிக்கப்பட்டவரை மீட்டனர்.

    Anna university

    குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஞானசேகரனின் தாய், மனைவியுடன் மூன்று முக்கிய சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர். கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து 5 லட்சத்தை போலீசார் மீட்டனர். இது தவிர, அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலதிபரை மிரட்ட பயன்படுத்திய போலி துப்பாக்கியையும் மீட்டனர்’’ என அதிர்ச்சி தகவல்களை மிரட்சியுடன் விவரிக்கின்றனர் போலீஸார்.

    இதையும் படிங்க: கடத்தல், கொள்ளையடித்த பணத்தில் கட்சி நலத்திட்ட விழாக்கள்..! பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் பகீர் பக்கங்கள்..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share