• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நான் இனவெறியாளனா?! தன்மீதான குற்றச்சாட்டுக்கு இந்தியாவை குறிப்பிட்டு எலான் மஸ்க் பதிலடி!

    தன் மீது சுமத்தப்பட்டுள்ள இனவெறி குற்றச்சாட்டை மறுத்துள்ள எக்ஸ், ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க், ' எனது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மகனுக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி உள்ளேன்,' என விளக்கமளித்து உள்ளார்.
    Author By Pandian Sat, 25 Jul 2026 11:59:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Elon-Musk-Denies-Racism-Cites-Indian-Origin-Wife-And-Sons-Name

    உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், தன் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் இனவெறி குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பப் பின்னணி மற்றும் நிறுவனங்களில் நிலவும் பணியாளர் பல்வகைத் தன்மையை எடுத்துக்காட்டி, தாம் இனவெறியை ஆதரிப்பவர் அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

    எக்ஸ் (X), டெஸ்லா (Tesla), ஸ்டார்லிங்க் (Starlink), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவராக உள்ள எலான் மஸ்க், கடந்த சில ஆண்டுகளாக குடியேற்றக் கொள்கைகள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து வெளியிட்ட கருத்துகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, சில தரப்பினர் அவர் மீது இனவெறி மற்றும் வலதுசாரி சிந்தனையை ஆதரிப்பதாக குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், தனது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். மேலும், தனது குழந்தைகளில் ஒருவருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரை நினைவுகூரும் வகையில் "ஸ்டிரைடர் சேகர்" (Strider Sekhar) என்ற பெயரை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    ElonMusk

    இதனை சுட்டிக்காட்டிய அவர், இப்படிப்பட்ட குடும்பப் பின்னணி கொண்ட தன்னை இனவெறியை ஆதரிப்பவர் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றார். மேலும், தன் நிறுவனங்களில் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பல இனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், பணியிடங்களில் இன அடிப்படையிலான பாகுபாட்டுக்கு இடமில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

    எலான் மஸ்கின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அவரது ஆதரவாளர்கள், குடும்பத்தை எடுத்துக்காட்டி அளித்த இந்த விளக்கம் முக்கியமானது என்று கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், விமர்சகர்கள் ஒருவர் இனவெறியாளர் தானா என்பதை அவரது குடும்பப் பின்னணி மட்டுமே தீர்மானிக்காது என்றும், அவரது பொது கருத்துகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் மதிப்பிட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

    எலான் மஸ்கின் இந்த விளக்கம் உலக அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இனவெறி, குடியேற்றக் கொள்கை மற்றும் சமூக பொறுப்பு போன்ற அம்சங்கள் மீண்டும் சர்வதேச அளவில் கவனம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

     

    இதையும் படிங்க: "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி!" – ஐ.நா.வில் இந்தியா கடும் பதிலடி

    மேலும் படிங்க
    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    சினிமா
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    அரசியல்
    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share