• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெல்டாகார முதல்வரே! விளம்பரம் பண்ணது போதும் நிவாரணத்தை கொடுங்க…! நயினார் வலியுறுத்தல்…!

    நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.
    Author By Nila Thu, 23 Oct 2025 09:59:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran - mk stalin

    தமிழ்நாட்டின் உணவு கொள்கலனாக அறியப்படும் காவிரி டெல்டா பகுதி, இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் ஆழமான சோகத்தை சந்தித்துள்ளது. அக்டோபர் 16-ஆம் தேதி இயல்பை விட நான்கு நாட்கள் முன்கூட்டியே தொடங்கிய இந்த மழைப்பொழிவு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் புயல் வேகத்தில் பெய்து, ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்கள் தண்ணீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதுடன் விவசாய நிலங்கள் சேதம் மற்றும் போக்குவரத்து குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

    தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    DMK government

    அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள திமுக அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார். விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000-ற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு என்றும் குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: கமுக்கமா கல்லா கட்டிடீங்களே! சாராய விற்பனை தான் நல்லாட்சி லட்சணமா? சாடிய நயினார்...!

    எனவே, நானும் டெல்டாக்காரன் தான் என விளம்பர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் என்றும் பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி... மனித பேரிடர் இது! நயினார் கண்டனம்...!

    மேலும் படிங்க
    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    ‘சேயோன்’ பட டீமை படுத்தி எடுக்கும் கமல்ஹாசன்..!! ரொம்ப கண்டிஷன் போடுறாராம்.. கடுப்பில் SK.. அந்தணன் ஓபன் டாக்..!

    சினிமா
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா கலைஞர்களை கதிகலங்க செய்யும் அக்டோபர் மாதம்.!! இளையராஜா இசைகுழுவின் முக்கிய கலைஞர் சதா காலமானார்..!

    சினிமா
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    பணி மாறுதலுக்காக அன்பில் மகேஷுக்கு லஞ்சம் கொடுத்தேன்! ஆடியோ வைரலானதும் பல்டி அடித்த திமுக நிர்வாகி!

    அரசியல்
    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    புழலில் அன்பில் மகேஷ்..!! எண்ணெய் இல்லாத உணவு.. ஜெயிலில் கொசுக்கடி தொல்லை..!! வெளியான தகவல்!!

    தமிழ்நாடு
    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    டிடா சரவணனை சிறையில் அடைக்க மறுப்பு... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதி... நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன?

    அரசியல்
    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    CM விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்..! நிர்வாக மாற்றங்களா.? முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    31 மாநிலங்களில் 16 ஆயிரம் கோடி திட்டங்கள்! பிரதமர் மோடி கொடுத்த 3 முக்கிய உத்தரவுகள்!!

    அரசியல்
    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    முதல்வரின் புதுக்கோட்டை விசிட்..! அரசு நிகழ்ச்சிப் பணிகள் தீவிரம்..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share