• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மொத்தமாக சொதப்பிய பாக்.,!! சமரச முயற்சி படுதோல்வி!! நீடிக்கும் அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர்!

    ஈரான் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் அரசு திட்டமிட்ட இரு நாள் உச்சி மாநாடு, எதிர்பாராத விதமாக ஒரே நாளில் முடிவுக்கு வந்தது
    Author By Pandian Tue, 31 Mar 2026 11:56:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan's Two-Day Iran Peace Summit Ends in One Day; Deputy PM Ishaq Dar Suffers Shoulder Fracture

    இஸ்லாமாபாத்: அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக ஈரான் நடத்தும் பதிலடித் தாக்குதல்களால் மேற்காசியா போர் பதற்றத்தில் உள்ள நிலையில், இந்தப் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் முயற்சி எடுத்த உச்சி மாநாடு எதிர்பாராத விதமாக ஒரே நாளில் முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்கள் நடைபெறவிருந்த இந்த மாநாட்டில் தெளிவான திட்டமின்மை காரணமாக பங்கேற்பு நாடுகள் விரைவில் புறப்பட்டுச் சென்றன.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மீதும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது. இதற்காக இஸ்லாமாபாத்தில் துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை அழைத்து இரு நாள் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.

    ஆனால், மத்தியஸ்தம் செய்யும் விதம் குறித்து பாகிஸ்தான் தெளிவான திட்டத்தை முன்வைக்காததால் மாநாடு ஒரே நாளில் முடிவுக்கு வந்தது. குறிப்பாக, ஈரான் கோரும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து எந்த நாடும் உறுதியான நிலைப்பாட்டை வெளியிடாததால், இரண்டாவது நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சவுதி அரேபியா மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் நேற்று முன்தினமே புறப்பட்டுச் சென்றனர்.

    இதையும் படிங்க: ஈரான் இடைவிடாது தாக்குதல்! ஐக்கிய அரபு அமீரகத்தில் பதற்றம்! 5 இந்தியர்கள் படுகாயம்!

    IranConflict

    மாநாட்டின் முதல் நாளில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் துணை பிரதமருமான இஷாக் தர், எகிப்து வெளியுறவு அமைச்சர் பதார் அப்தெல்லட்டியை வரவேற்க மேடைக்குச் சென்றபோது கால் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக எழுந்த இஷாக் தர், விருந்தினரை வரவேற்று புகைப்பட நிகழ்வில் பங்கேற்றார். பின்னர் மருத்துவப் பரிசோதனையில் ‘ஹேர் லைன் ஃப்ராக்சர்’ என உறுதி செய்யப்பட்டது. வலியை கட்டுப்படுத்த மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த முயற்சி முதலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திட்டமிடல் பற்றாக்குறை காரணமாக மாநாடு சீக்கிரம் முடிவுக்கு வந்தது பலரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. மேற்காசிய அமைதிக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பங்கு முக்கியமானது என்றாலும், உறுதியான அணுகுமுறை இல்லாததால் முயற்சிகள் பலனளிக்காமல் போவது வருத்தத்தை அளிக்கிறது.

    இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கு அமைதிக்கான சர்வதேச முயற்சிகளின் சிக்கல்களை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தப் பங்கை வலியுறுத்தி வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: மிகப்பெரிய ஆறுதல்! மேலும் 2 கப்பல்கள் பெட்ரோலிய பொருட்களுடன் இந்தியா வருகை!

    மேலும் படிங்க
    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    சினிமா
    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது

    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது 'லட்சுமி அம்மாள்' மீம்தான்..!! தமிழ்நாட்டு ரசிகர்களின் பதிவு வைரல்..!

    சினிமா
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்

    'தாய் கிழவி' பாடலுக்கு க்யூட்டாக Dance..!! விருது மேடையில் கீர்த்தி சுரேஷ் - ராதிகா செய்த சர்ப்ரைஸ்... குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்
    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    அரசியல்
    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share