• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொன்.ராதாகிருஷ்ணன் காரில் மோதி பஸ்சில் சிக்கி வாலிபர் பலி - மற்றொருவர் படுகாயம்

    பொன்.ராதாகிருஷ்ணன் காரில் மோதி பஸ்சில் சிக்கி வாலிபர் பலி
    Author By Kathir Tue, 18 Feb 2025 10:18:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pon-radhakrishnans-car-meets-with-accident-one-dead-and

    நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் மோதி நடுரோட்டில் விழுந்த வாலிபர் மீது தனியார் சுற்றுலா பஸ் ஏறி நசுக்கியது. இதில் அவர் உயிரிழந்தார்.

    முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். ராதாகிருஷ்ணன் நேற்று இரவு களியக்காவிளையில் இருந்து, நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். நாகர்கோவில் பால்பண்ணை ரோட்டில் கார் வந்த போது, விபத்தை தடுக்க பேரிகார்டு இருந்ததால் டிரைவர் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த பைக் காரில் பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் சாலையின் நடுவில் விழுந்தார்.

    accident

    அப்போது அவ்வழியாக வந்த தனியார் சுற்றுலா பஸ், அந்த நபர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்தவர் தென்காசியை சேர்ந்த கணேசன் (36) என்பதும், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கோழிப்பண்ணையில் வேலை செய்வதும், படுகாயமடைந்தவர் நாகர்கோவில் இருளப்பபுரம் ராஜ்குமார் (44) என்றும் தெரிய வந்துள்ளது.

    இதையும் படிங்க: கும்பமேளா சென்றவர்கள் 4 பேர் பலி.. பல முறை பல்டி அடித்த ஜீப் ..

    இதையும் படிங்க: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி.. உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை..!

    மேலும் படிங்க
    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    இந்தியா
    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    செம்ம கம்பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ... ஆங்கில நாவல் ஒன்றை எழுதி அசத்தல்!!

    சினிமா
    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்

    செய்திகள்

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!

    இந்தியா
    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம்... சொந்த நாட்டிற்கு திரும்பும் இந்திய மாணவர்கள்!!

    இந்தியா
    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!

    அரசியல்
    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    மா விற்பனையை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் போராட்டம்.. விளாசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

    அரசியல்
    ஈரானில்

    ஈரானில் "ஆப்ரேஷன் சிந்து"...இந்தியர்களை மீட்க ஆக்ஷனில் இறங்கிய இந்தியா!

    உலகம்
    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    தமிழர்களின் உணர்வுடன் விளையாடுகிறது பாஜக... கீழடி விவகாரத்தில் சீறிப்பாய்ந்த தவெக நிர்வாகி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share