• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “த்ரிஷானா இனிக்குது... நானா கசக்குதா...” அண்ணாமலை பக்கம் யூடர்ன் போட்ட விஜயலட்சுமி...! 

    சீமானுக்கு சப்போர்ட் செய்த அண்ணாமலையை விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    Author By Amaravathi Wed, 12 Mar 2025 22:29:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-vijayalakshmi-questioning-annamalai

    சீமான் குறித்து கருத்து தெரிவித்திருந்த அண்ணாமலை,  “தமிழகத்தில் திராவிட கட்சிகளை எதிர்க்கிறீங்கன்னா பலமுனை தாக்குதல் வரும். குறிப்பாக பெரியாரை கையில் எடுத்தீங்கன்னா, பலமுனையிலிருந்து தாக்குவாங்க, பர்சனல் லைஃப் உள்ள போவாங்க, காவல்துறையினுடைய அத்துமீறலை பார்ப்போம். ஒரு மனிதனை தொடர்ந்து நீங்க அடிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா, அது எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் ஒரு இடத்துல வந்து மனது சோர்வடையும்” என பேசியிருந்தார். 

    Annamalai

    இதையடுத்து சீமானுக்கு சப்போர்ட் செய்த அண்ணாமலையை விமர்சித்து விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்னைக்கு திரு அண்ணாமலை அவர்கள் வந்து திராவிட கட்சிகளும் பெரியார்ஸ்டுகளும் என்னோட கேஸை வச்சு சீமானை ஒரேயடியாய் அடிக்கிற மாதிரியும், அந்த அடியில் சீமான் எதுவும் சோர்வடைஞ்சிடக்கூடாது. நல்லா போராடனும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. 

    Annamalai

    இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஏன் இவ்வளவு அக்கறை?... கனிமொழிக்கு அண்ணாமலை நெத்தியடி கேள்வி...!

    திரு அண்ணாமலை அவர்களே உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. உங்க பிரெண்ட் சீமான் ஒன்னும் ஈழத்துக்காக போராடியோ, இல்ல கச்சத்தீவை வந்து மீட்ட போயோ ஒன்னும் கேஸ் வாங்கல. ஈழத்துல ஈழத் தமிழர்கள் எல்லாம் செத்துட்டு இருக்கும் போது, என் கூட குடும்பம் நடத்திட்டு. என்னோட காசெல்லாம் புடுங்கி பாலியல் ரீதியா என்னை துன்பப்படுத்தி தெருவுல விட்டுட்டு, யாராவது கேட்டா வந்து எனக்கு அவங்களை யாருனே தெரியாது. அப்படின்னு தான் இத்தனை வருஷம் சொல்லிக்கிட்டு ஏமாத்திட்டு இருந்தாரு, திமுகவோட காலகட்டத்துல தான் காவல்துறை வந்து கேட்க வேண்டிய விதத்துல கேட்டதுக்கு அப்புறம், ஆமா நான் குடும்பம் நடத்துனேன் அப்படின்னு ஒத்துக்கிட்டாரே. அதை நீங்க பாக்கலையா. அதைவிட உலகமே காரி துப்புற மாதிரி அவா ஒரு பாலியல் தொழிலாளி அப்படின்னு சொன்னாரே, அத நீங்க பாக்கலையா. 

    Annamalai

    திரிஷாவோட விஷயத்துல வந்து மன்சூர் அலிகான் ஏதோ சொல்லிட்டாருன்னு சொல்லி மொத்த பாரதிய ஜனதாவும் இறங்கி போராடுனாங்க. குஷ்பு கூட வந்து பெரிய அளவுல குரல் கொடுத்தாங்களே. என்னை வந்து பாலியல் தொழிலாளி அப்படின்னு சொன்னபோது ஏன் உங்க கட்சியில இருந்து யாருமே குரல் கொடுக்கல?.  இதுல எந்த அரசியலும் இல்ல அண்ணாமலை அவர்களே இன்ஃபேக்ட் சீமானை இந்த கேஸ்ல இருந்து ஏதோ ஒரு பெரிய சக்தி காப்பாத்துறதா எனக்கு தோணுது அதனாலதான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்டுகளும் பாவம் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி வந்து இன்னும் ஏமாறக்கூடாது அப்படின்னு எனக்காக நேர்மையா குரல் கொடுத்துட்டு இருக்காங்க. 

    உங்களோட பிரண்டா இருக்கலாம் ஆனா சீமான் மாதிரி ஒரு பொறுக்கிக்கு போய், நீங்க குரல் கொடுத்தா உங்களையும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்களா அண்ணாமலை?. ஏதோ நீங்க தெரியாம பேசி இருக்கலாம். அதனால அவர் என்னெல்லாம் பண்ணார் அப்படின்னு சொல்லி உங்ககிட்ட தெரியப்படுத்தலாம் அப்படின்னு நினைச்சேன் என பேசியுள்ளார். 

    இதையும் படிங்க: பிரதமர திட்டினா கூட அவரோட கெத்து வேற லெவல்..? சீமானை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    சினிமா
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு
    யாரு பணத்தை யாரு எடுக்குறது?  கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    அரசியல்
    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share