• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    3 பிரம்மாண்ட மேடைகள்..! நாளை தேர்வு செய்யப்படும் டெல்லி முதல்வர்... 20ம் தேதி பதவியேற்பு..!

    டெல்லியில் அமோக வெற்றி பெற்ற பாஜக, புதிய முதலமைச்சரை நாளை நடைபெறும் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்கிறது.
    Author By Senthur Raj Tue, 18 Feb 2025 12:05:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    after-victory-in-delhi-bjp-will-choose-new-cm-in-tomorr

    டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 வருடங்களுக்கு பின் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயன்ற ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் வியாழன் அன்று மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வருக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர்.

    #bjp

    இந்த ராம் லீலா மைதானம் இந்திய அரசியல் கட்சிகளின் முக்கிய மேடையாகக் கருதப்படுகிறது. இதில் தான் ஆம் ஆத்மியின் முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் பதவி ஏற்றார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் பல நிகழ்வுகள் இம்மேடையில் நடைபெற்றுள்ளன. எனவே, பாஜகவின் முக்கிய நிகழ்வும் ராம் லீலா மைதானத்திலேயே நடத்தப்பட உள்ளது.

    இதையும் படிங்க: பர்வேஷ், ரேகா குப்தா, சதீஷ்.. யார் அடுத்த டெல்லி முதல்வர்..?? நாளை மறுநாள் முடிவு

    #bjp

    பிரதமர் மோடி, 20 பாஜக முதல்வர்கள் பங்கேற்பு: இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒருத்தர் அமைச்சர் அமித்ஷா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜக கூட்டணி ஆளும் 20 மாநிலங்களின் முதல்வர்களும், துணை முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்துத்துவா கொள்கையின் பலன் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கருதுவதால், பாஜக தொடர்ந்து அதை முன்னிறுத்துவதும் தொடர்கிறது. இதற்காக, இந்து மதத்தின் முக்கியத் துறவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    இந்த பட்டியலில் பாபா ராம்தேவ், பாபா பாகேஷ்வர் தீரேந்தர் சாஸ்திரி, சுவாமி சின்மயானந்த் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பெரு நிறுவனங்களில் அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் உள்ளிட்ட பல இதர மொழி நட்சத்திரங்கள் சுமார் ஐம்பது பேரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பாலிவுட் பாடகர் கைலாஷ் கேரின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    #bjp

    பாஜக நிர்வாகிகளுடன், கட்சித் தொண்டர்களும் அதிக அளவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். முக்கியமாக பஞ்சாப், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் நீர்த்துப் போகச் செய்யும் வகையில், பல முக்கிய விவசாயத் தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆளும் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்களும் இதன் ஒரு மேடையில் அமரவைக்கத் திட்டமிடப்படுகிறது.

    இதன்மூலம், தன் ஆளும் கூட்டணியின் பலத்தையும் காட்ட பாஜக விரும்புகிறது. இதுபோல், பிரம்மாண்டமான முறையில் இந்த பதவி ஏற்பு விழாவை வரலாற்று சிறப்பு மிக்கதாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக நாளை நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். கட்சியின் மேலிட தலைவரின் முடிவுப்படி தான் முதல்வர் தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. அதன் பின் எம்எல்ஏக்கள் அனைவரும் கவர்னர் மாளிகைக்கு சென்று ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள்.

    #bjp

    அதைத் தொடர்ந்து மாலையில் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். டெல்லியின் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 48, ஆம் ஆத்மி 22 பெற்றிருந்தன.தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. இத்தனைக்கும் தேர்தலில் பாஜக தன் முதல்வர் வேட்பாளராக எவரையும் முன்னிறுத்தவில்லை. கடந்த 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்பும் இதுவரையும் முதல்வர் யார் என்பதை வெளியிடவில்லை. இந்த பட்டியலில் டெல்லியின் பல பாஜக தலைவர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன.

    #bjp

    டெல்லிக்கு பெண் முதல்வர்?: பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது பெண் முதல்வர்கள் எவருமே இல்லை. இதனால், எதிர்கட்சிகளின் மிகவும் முக்கியத் தலைவரான மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக பெண் முதல்வர் இல்லை. இதனால், டெல்லியின் முதல்வராக ஒரு பெண் அமரும் வாய்ப்புகளும் உள்ளன. எனினும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஜோடியின் திட்டங்களை பத்திரிகையாளர்களால் சரியாக ஊகிக்க முடியாமல் தொடர்வது நினைவுகூரத்தக்கது.

    இதையும் படிங்க: பறிபோகிறது டெல்லி மேயர் பதவி.. ஆம் ஆத்மிக்கு அடுத்த அடி..!

    மேலும் படிங்க
    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    கூட்டணியில் இணையப் பல அமைப்புகள் ஆர்வம்... பேச்சுவார்த்தை நடத்த மாநிலக் குழு அமைப்பு!

    அரசியல்
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!

    தமிழ்நாடு
    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றி! இந்திய ராணுவம் புதிய மைல்கல்!

    இந்தியா
    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    #BREAKING: U19 உலகக்கோப்பை 2026: வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் சாதனை; இந்தியா வரலாற்று வெற்றி!

    இந்தியா
    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    “மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டுமானத்தில்தான்!” நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    தமிழ்நாடு
    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    “திமுக தாமதித்தால் மனக்கசப்புதான் மிஞ்சும்!” கார்த்தி சிதம்பரம் எம்.பி. எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    பாகிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்! 31 பேர் உடல் சிதறி பலி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share