• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாதக வேட்பாளர் கார்த்திகா கைது: தவெக அரசுக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம்!

    தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கைக் காட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை தவெக அரசு கைது செய்திருப்பது எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயல் என கனிமொழி எம்பி சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 20 Oct 2026 14:43:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arrest of NTK Candidate Karthika Condemnable: DMK MP Kanimozhi Slams TVK Govt

    தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகா அவர்களைத் தமிழக வெற்றிக் கழக அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஜனநாயக விரோதமாக ஒடுக்கும் நோக்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட மோதல் மற்றும் சாலை மறியல் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், அத்தொகுதி வேட்பாளருமான கார்த்திகாவை அவரது கோயம்புத்தூர் இல்லத்தில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இக்கைது நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    arrest

    இந்நிலையில், இக்கைது நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்பி கனிமொழி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தற்போதைய த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இதையும் படிங்க: சட்ட நடவடிக்கையா.? திட்டமிட்ட பழிவாங்கலா.? கார்த்திகா கைது..! வேல்முருகன் எதிர்ப்பு..!!

    arrest

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, தொடர் மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு என நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய சூழலில், மாற்றுக் கட்சியினரையும் எதிர்க்கட்சிகளையும் ஒடுக்குவதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் சந்தித்து வரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துத் தீர்த்து, முறையான நல்லாட்சியை நடத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    மேலும் படிங்க
    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    மீண்டும் பிக் பாஸ் மேடைக்கு வந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.!! அதே குரலுடன் திரும்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி.. வெளியான முதல் புரோமோ..!

    சினிமா
    பொங்கலுக்கு தயாராகும் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு..!

    பொங்கலுக்கு தயாராகும் பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’..!! ஆர்யா, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு..!

    சினிமா
    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தமிழ்நாடு
    7 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 224 படங்களின் மானியத் தொகை..!! ஒரே உத்தரவால்  விடுவித்த CM விஜய்.. தயாரிப்பாளர் டி. சிவா நெகிழ்ச்சி..!

    7 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த 224 படங்களின் மானியத் தொகை..!! ஒரே உத்தரவால் விடுவித்த CM விஜய்.. தயாரிப்பாளர் டி. சிவா நெகிழ்ச்சி..!

    சினிமா
    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..!  தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிரணி போர்க்கொடி..! தவெக அரசை சாடிய தங்கம் தென்னரசு..!!

    தமிழ்நாடு
    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தேனி சிறை தப்பியோட்டம் எதிரொலி..! இரவோடு இரவாக கைதிகள் இடமாற்றம்..! ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையை மூடிய சிறைத்துறை..!!

    தமிழ்நாடு
    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    கூடும் மவுசு.!! காவிரி டெல்டாவில் 65% சன்னரக நெல் சாகுபடி..! அமைச்சர் வினோத் வெளியிட்ட முக்கிய தகவல்!

    தமிழ்நாடு
    “நான் அடிச்சா தாங்க மாட்ட...” - சி.எம்-ஐ டேரக்ட்டாக வம்பிழுத்த மேயர் பிரியா... திமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு...!

    “நான் அடிச்சா தாங்க மாட்ட...” - சி.எம்-ஐ டேரக்ட்டாக வம்பிழுத்த மேயர் பிரியா... திமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு...!

    அரசியல்
    #BREAKING மீண்டும் மீண்டுமா? சென்னையில் இருந்து கைதி தப்பியோட்டம்... விஜய் அரசை விடாமல் துரத்தும் சோதனை...!

    #BREAKING மீண்டும் மீண்டுமா? சென்னையில் இருந்து கைதி தப்பியோட்டம்... விஜய் அரசை விடாமல் துரத்தும் சோதனை...!

    அரசியல்
    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share