• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரள அரசியலில் பரபரப்பு..! பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு..! அதிரடி உத்தரவு..!

    கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 12 Oct 2026 10:25:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala pinarayi vijayan case

    கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து முறைகேடாக பணம் பெற்றதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தி வந்த எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அந்த நிறுவனம் ஐ.டி ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் எந்தவிதமான சேவையும் வழங்கப்படவில்லை என்றும், இந்தப் பணம் லஞ்சமாகவே வழங்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் ரூ.2.78 கோடி அளவிலான தொகை இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    case

    இந்தப் பரிவர்த்தனைகள் பினராயி விஜயன் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மகள் வீணா மூலமாக இந்த நிதி பெறப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி துபாய்க்கு மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தனது விசாரணையில் கண்டறிந்ததாகத் தெரிவிக்கிறது. பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை தனது விசாரணையில் சேகரித்த ஆதாரங்களை மாநிலக் காவல்துறைக்கு அனுப்பி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு கோரியது.

    இதையும் படிங்க: ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!

    ஆனால் மாநில அரசு உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் முதற்கட்ட விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைத்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் தெளிவாக இருப்பதால் மேலதிக முதற்கட்ட விசாரணை தேவையில்லை எனத் தெரிவித்தது. உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: கேரளாவை மீண்டும் புரட்டிப் போட்ட பெரு வெள்ளம்... மாநிலம் முழுவதும் பறந்த எச்சரிக்கை... 3 பேர் பலி...!

    மேலும் படிங்க
    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஆமா.. நான் சுத்தமான கெட்டவ..!! அட்ஜஸ்ட்மென்ட் கேக்குற நீ ஓக்கியம்.. கவர்ச்சி காட்டுற நான் மோசமா.. ரம்யா ஜோ ஓபன் டாக்..!

    ஆமா.. நான் சுத்தமான கெட்டவ..!! அட்ஜஸ்ட்மென்ட் கேக்குற நீ ஓக்கியம்.. கவர்ச்சி காட்டுற நான் மோசமா.. ரம்யா ஜோ ஓபன் டாக்..!

    சினிமா
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு
    ‘ஜெயிலர் 2’ Audio Launch கேன்சலாக காரணமே CM-ஆ..!! விஜய்யை பார்த்து பயந்துவிட்டாரா ரஜினி.. செய்யாறு பாலு ஓபன் டாக்..!

    ‘ஜெயிலர் 2’ Audio Launch கேன்சலாக காரணமே CM-ஆ..!! விஜய்யை பார்த்து பயந்துவிட்டாரா ரஜினி.. செய்யாறு பாலு ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி

    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி"..! TVK அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share