• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    "தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது; மே 4-ஆம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 01 May 2026 18:26:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No room for Modi in TN: CPIM leader K. Balakrishnan addresses media in Chidambaram.

    உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களால் மே தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மே தினக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பரபரப்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

    இந்தியாவில் மோடி அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் கொந்தளிப்பான நிலையில் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அடக்குமுறைகளால் அந்தப் போராட்டங்களை ஒடுக்க முடியாது என்றார். "தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வந்தாலும், அவை அனைத்தும் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. அது, பாரதிய ஜனதா கட்சிக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதுதான்" என்று அவர் கூறினார். மோடியும் அமித்ஷாவும் என்ன வேடமிட்டாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்றும், மே 4-ஆம் தேதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், "இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு செல்வாக்கு இருப்பதையும், அவர்களுக்கு வாக்கு பலம் அதிகரித்திருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றார். இருப்பினும், அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற சில கருத்துக்கணிப்புகளைத் தான் ஏற்கவில்லை என்றும், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!

    புதிதாக அமையவுள்ள அரசு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!

    மேலும் படிங்க
    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை

    ஆந்திராவில் உற்பத்தியாகும் இந்தியாவின் 5-ம் தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானம்!

    இந்தியா
    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோள்! இந்திய நிறுவனத்தின் உலகளாவிய சாதனை!

    இந்தியா
    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி! கோவை முதல் திருவண்ணாமலை வரை நாளை கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    மருத்துவ கனவை நோக்கி 22.79 லட்சம் மாணவர்கள்! நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது!

    இந்தியா
    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்! சூதாட்ட கும்பலின் வதந்திகளை நம்ப வேண்டாம் என திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share