• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    19 லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி.. நீதிமன்றங்களில் நிரப்பப்படாத நீதிபதிகள் காலியிடங்கள்..!

    நீதிமன்றங்களில் நிரப்பப்படாத நீதிபதிகளின் காலியிடங்கள் அதிகமாக உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pothyraj Sun, 04 May 2025 18:24:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    One-judge-for-18.7-lakh-people-vacancy-pendency-crises-plague-High-Courts

    நாடு முழுவதும் 19 லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி என்ற கணக்கில்தான் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன, நீதிமன்றங்களில் நிரப்பப்படாத நீதிபதிகளின் காலியிடங்கள் அதிகமாக உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் தற்போது 36 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர், ஆனால், 24 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. அதாவது 40 சதவீத நீதிபதிகள் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மட்டும் 1.34 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. தேசிய அளவில் 25 உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் எண்ணிக்கை என்பது 1114.ஆனால், இதில் 769 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர், 345 நீதிபதிகள் ஓய்வு பெற்றதால், 30 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன.

    Courts

    இந்த 769 நீதிபதிகள்தான் உயர் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள, 62 லட்சத்து 96 ஆயிரத்து 798 வழக்குகளையும் தீர்க்க வேண்டிய பொறுக்குள்ளாவார்கள். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் அதிகபட்சமாக 80 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு மொத்தம் 160 நீதிபதிகள் இருக்க வேண்டும். இதன் காரணமாக 11 லட்சத்து 76 ஆயிரத்து 229 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தேசிய நீதிமன்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மொத்தம் நீதிபதிகள் எண்ணிக்கை 85, இதில் 32 இடங்கள் காலியாக உள்ளன.

    இதையும் படிங்க: உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 12% பேர் மட்டுமே சொத்துப் பட்டியல் வெளியிட்டனர்.. சென்னையில் நிலவரம் எப்படி..?

    சிக்கிம், மேகாலயா உயர் நீதிமன்றங்களில் மட்டும்தான் நீதிபதிகள் காலியிடங்கள் இல்லை. 2019ம் ஆண்டைத் தவிர்த்து, உயர் நீதிமன்றங்கள் 23 லட்சத்து 53 ஆயிரத்து 736 வழக்குகள் பதிவான நிலையில் அதில் 22 லட்சத்து 01, 442 வழக்குகள் முடிக்கப்பட்டன. 2024ம் ஆண்டில் 24,06,178 வழக்குகள் பதிவான நிலையில், அதில் 22 லட்சத்து 57ஆயிரத்து 971 வழக்குகள் தீர்க்கப்பட்டன.

    Courts

    இப்போதுள்ள சூழலில் நாட்டில் 18.70 லட்சம் மக்களுக்கு ஒரு நீதிபதி என்ற ரீதியில் மட்டுமே உள்ளனர். மாநிலங்களவையில் கடந்த 3ம் தேதி மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் அளித்த பதிலில் “150 உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணி அமர்வு என்பது பல்வேறு நிலைகளில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற கொலிஜியம் மற்றும் மத்திய அரசுக்கு இடையே பணியிட அமர்வு செயல்முறை இருக்கிறது. 205 பணியிடங்களுக்கு நீதிபதிகள் பரிந்துரை என்பது உயர் நீதிமன்றங்களின் கொலிஜியம் பரிந்துரையால்  காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாதா.? ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்வது என்ன?

    மேலும் படிங்க
    முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!

    முதலமைச்சரை சந்தித்தது ஏன்.? எதற்காக திடீர் சந்திப்பு..? திருமாவளவன் பேட்டி.!

    தமிழ்நாடு
    பில் கட்டாததால் முக்கிய துறை அதிகாரிகள் செல்போன் சேவை துண்டிப்பு... தமிழகம் முழுவதும் மக்கள் திண்டாட்டம்...!

    பில் கட்டாததால் முக்கிய துறை அதிகாரிகள் செல்போன் சேவை துண்டிப்பு... தமிழகம் முழுவதும் மக்கள் திண்டாட்டம்...!

    தமிழ்நாடு
    "அதிகார போதை... அலட்சியமே" திமுக வீழ்ச்சிக்கு காரணம்..! அண்ணாமலை விமர்சனம்.!!

    "அதிகார போதை... அலட்சியமே" திமுக வீழ்ச்சிக்கு காரணம்..! அண்ணாமலை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!

    விஜய் வசதிக்காக அலுவலகம் மாற்றமா? அமைச்சர் ஆதவ் சொன்ன முக்கிய காரணம்..!!

    தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து... சாட்டையைச் சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    சிவகாசி பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து... சாட்டையைச் சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    கர்ப்பிணி காதலியை 7 முறை வயிற்றில் குத்திக் கொன்ற காதலன்... வாயைக் கொடுத்து வசமாக சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share