• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 10 பேருக்கு நேரடி தொடர்பு என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 10 பேர் நேரடியாக தொடர்பு என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 26 Oct 2026 16:31:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Armstrong Murder Case: CBI Submits Status Report in SC, Confirms 10 Directly Involved.

    பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேர் நேரடியாகக் கொலையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை (CBI) விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

    சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பு புதிய வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது. தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்த கேஸ் டைரிகள், ஆவணங்கள் மற்றும் மின்னணுத் தடயங்கள் அனைத்தும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளிடம் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

    armstrong

    இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 30 நபர்களில் 26 பேரிடம் சிபிஐ தீவிர குறுக்கு விசாரணை நடத்தியுள்ளது. அதில், அருள், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, மணிவண்ணன், சிவா, விஜய், கோகுல் மற்றும் சந்தோஷ் ஆகிய 10 பேர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்ததில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நபர்கள் குற்றச் சதித் திட்டம் தீட்டுதல், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை சப்ளை செய்தல், நிதி உதவி அளித்தல் மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்து தருதல் ஆகியவற்றில் உடந்தையாகச் செயல்பட்டிருக்கலாம் என சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்.! A1 நாகேந்திரன் முதலாம் ஆண்டு நினைவுநாள்... வியாசர்பாடியில் போலீஸ் குவிப்பு..!!

    இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களான செந்தில் மற்றும் மொட்டைக் கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால், அவர்களது சர்வதேச வங்கிப் பரிவர்த்தனைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், திருவேங்கடம் என்பவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், முக்கியக் குற்றவாளியான அஸ்வத்தாமன், கொலை நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அருள் மற்றும் திருவேங்கடத்தை நேரில் சந்தித்துப் பேசியது குறித்தும், அவர்களுக்கிடையே நடைபெற்ற தொலைபேசி அழைப்புகள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குப் பணப் பரிமாற்றங்கள் குறித்தும் ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது. 

    மாநிலத் தடய அறிவியல் ஆய்வக அறிக்கைகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் சிம் கார்டு தரவுகள் மீண்டும் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அறிவியல் பூர்வமாகவும் பாரபட்சமின்றியும் இந்த விசாரணை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள சிபிஐ, தனது நிலை அறிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கை முழுமையாக விசாரித்துத் தகுந்த நீதிமன்றத்தில் விரைவில் இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.
     

    இதையும் படிங்க: சிறை சகவாசம்..!! குடும்பப் பிரச்சினை… கொலையில் முடிந்த முன்விரோதம்..!!

    மேலும் படிங்க
    கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி: 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

    கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி: 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

    கிரிக்கெட்
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் கண்டன பேரணி!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் கண்டன பேரணி!

    இந்தியா
    பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!

    பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!

    உலகம்
    இந்தியா அதிரடி பேட்டிங்: நியூசிலாந்துக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!

    இந்தியா அதிரடி பேட்டிங்: நியூசிலாந்துக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!

    கிரிக்கெட்
    திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர். கண்டெடுத்தார்! கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்தார்! துரைமுருகனைப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின்!

    எம்.ஜி.ஆர். கண்டெடுத்தார்! கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்தார்! துரைமுருகனைப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின்!

    அரசியல்

    செய்திகள்

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் கண்டன பேரணி!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க கோரி டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் கண்டன பேரணி!

    இந்தியா
    பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!

    பிரிட்டனின் கடற்படை மற்றும் விமானப் படையை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது ஈரான் அரசு!

    உலகம்
    திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர். கண்டெடுத்தார்! கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்தார்! துரைமுருகனைப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின்!

    எம்.ஜி.ஆர். கண்டெடுத்தார்! கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்தார்! துரைமுருகனைப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்! தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்பு!

    வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்! தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்பு!

    அரசியல்
    வங்கக்கடலில் உருவானது 'முரசு' புயல்!  சென்னையை நெருங்கும் அபாயம்?! வானிலை மையம் வெளியிட்ட வார்னிங்!

    வங்கக்கடலில் உருவானது 'முரசு' புயல்! சென்னையை நெருங்கும் அபாயம்?! வானிலை மையம் வெளியிட்ட வார்னிங்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share