• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

    கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 02 Sep 2026 14:48:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras HC Quashes Two Covid Violation Cases Against Former CM Edappadi K Palaniswami.

    கொரோனா கட்டுப்பாடுகளை மீறிப் பொதுமக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சேலம் காவல்துறை பதிவு செய்திருந்த இரண்டு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதுடன், அரசியல்வாதிகளுக்குப் போராட்டம் நடத்த ஜனநாயக ரீதியில் உரிமை உண்டு எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு விதிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலகட்டத்தில், தடையை மீறிப் பொதுமக்களை ஒன்றுதிரட்டி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது சேலம் டவுன் காவல்துறையினர் சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2 வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். தன் மீதான இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    ADMK

    இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று தீவிர விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களாட்சித் தத்துவத்தின் கீழ் அரசியல்வாதிகளுக்கும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் மக்கள் நலன் சார்ந்து தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும், ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் முழு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டதோடு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் சேலம் டவுன் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    இதேபோன்று, சட்டமன்றத் தேர்தல் விதிமீறல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்த வழக்கையும் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டார். முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் மீதான வழக்குகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இணைந்து கலக்கியவர்! சௌகார் ஜானகி மறைவுக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share