• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக கூட்டணி கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுங்கள்.. தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு நட்டா புது அசைன்மெண்ட்!

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Author By Jagatheswari Sun, 04 May 2025 08:22:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp national leader JP Nadda assignment to TN leaders for pulling DMK allay party into bjp alliance

    திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி உறுதி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி சென்றும், மேலிடத் தலைவர்கள் தமிழகம் வந்தும் ஆலோசனை நடத்தி செல்கின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சென்னைக்கு வந்தார். பல்கலைக்கழக வளாகத்தில் பாஜக மாநில மையக் குழு கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ADMK

    இக்கூட்டத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக ஜெ.பி.நட்டா தமிழக கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நிர்வாகிகளுடன் அவர் பேசுகையில்,"நம் கூட்டணி சிறப்பாக அமைந்திருக்கிறது. அதிமுகவுடன் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டும். இந்தக் கூட்டணியை இன்னும் வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் உழைக்க வேண்டும். பாஜகவினர் எப்போதும் தொலைநோக்கு பார்வையுடந்தான் செயல்பட வேண்டும். குறுகிய நோக்கோடு ஒருபோதும் செயல்படக் கூடாது. அது நம் வெற்றிக்கு தடையாக அமையும்.

    ADMK

    தமிழகத்தில் பாஜகவை அடிமட்ட அளவில் வலுப்படுத்த வேண்டும். அதற்கு பூத் கமிட்டியை வலுப்படுத்துவதே ஒரே இலக்காக இருக்க வேண்டும். தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கண்டறிந்து, அந்தத் தொகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். திமுகவின் ஊழல் முறைகேடுகளை முன்னிறுத்தியே பொதுமக்களைச் சந்திக்க வேண்டும்.
    பாஜக இன்னும் பலம் வாய்ந்த கூட்டணியாக அமைய வேண்டுமென்றால், திமுக கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அந்தக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம், ஒரு வேலை அவ்வாறு வெளியேறினால், அந்தக் கட்சிகளை பாஜக கூட்டணிக்கு இழுக்கும் நடவடிக்கையில் செயல்பட வேண்டும்." என்று ஜெபி நட்டா அறிவுறுத்தியதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பாஜக கூட்டணிக்கு வந்தால் விஜய்யை வரவேற்போம்.. ஆனால், விஜய்க்கு பாஜக ஒரு கண்டிஷன்!

    இதையும் படிங்க: '3 மத்திய அமைச்சர்கள்.. 5 இணை அமைச்சர்கள்..! கோட்டை விட்ட எடப்பாடியார் - லீக்கான முக்கிய ஆடியோ!

    மேலும் படிங்க
    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    லாபம் பார்த்த

    லாபம் பார்த்த 'பராசக்தி' டீம்.. சம்பளத்தை கொடுக்க மறந்தது ஏன்..? டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மீது சுதா கொங்கரா ஐகோர்ட்டில் வழக்கு..!

    சினிமா
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்
    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share