• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக நவீன வாஷிங் மெஷின்..! அடிமை TO ஆச்சரியக்குறி..!! திமுக கலாய்..!!

    அதிமுகவில் இருந்து ஏராளமானோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக கிண்டலடித்துள்ளது.
    Author By Nila Thu, 02 Jul 2026 13:12:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk tvk domination

    அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்எஸ்எம் ஆனந்தன் ஆகியோரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். நான்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய செயலாளர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

    மேலும் அதிமுகவின் 15 நகரச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர் என ஆயிரக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு சேகர், திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தரராஜன் உட்பட ஏழு அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

    Cm vijay

    அதிமுக கூடாரம் அடியோடு களைவது அக்கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரை தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனர். அதிமுகவின் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவதை எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக தீவிரம்! மத்திய அரசே விசாரிக்க ரகுபதி கோரிக்கை!

    திமுக தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளது. ஊழல் சக்தியாக சென்று தூய சக்தியாக வெளிவருவது போன்று சித்தரிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. ஊழல் வழக்கு, போதைப்பொருள், அடிதடி என்று சகல கறைகளோடும் சோபா மாடல் வாஷிங் மெஷினுக்குள் அடிமைகளாக சென்று, ஆச்சரியக்குறிகளாக வெளியே வருகிறார்கள் என தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    மேலும் படிங்க
    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஆமா.. நான் சுத்தமான கெட்டவ..!! அட்ஜஸ்ட்மென்ட் கேக்குற நீ ஓக்கியம்.. கவர்ச்சி காட்டுற நான் மோசமா.. ரம்யா ஜோ ஓபன் டாக்..!

    ஆமா.. நான் சுத்தமான கெட்டவ..!! அட்ஜஸ்ட்மென்ட் கேக்குற நீ ஓக்கியம்.. கவர்ச்சி காட்டுற நான் மோசமா.. ரம்யா ஜோ ஓபன் டாக்..!

    சினிமா
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு
    ‘ஜெயிலர் 2’ Audio Launch கேன்சலாக காரணமே CM-ஆ..!! விஜய்யை பார்த்து பயந்துவிட்டாரா ரஜினி.. செய்யாறு பாலு ஓபன் டாக்..!

    ‘ஜெயிலர் 2’ Audio Launch கேன்சலாக காரணமே CM-ஆ..!! விஜய்யை பார்த்து பயந்துவிட்டாரா ரஜினி.. செய்யாறு பாலு ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மின் கொள்முதலில் மெகா ஊழல்..? விஜய் அரசு மீது எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    ஹப்பாடா..! கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்லும் தடை நீக்கம்... பக்தர்களுக்கு நிம்மதி..!!

    தமிழ்நாடு
    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    பசங்களா குட் நியூஸ்..! வாரத்தில் 5 நாட்களும் P.E.T. வகுப்புகள்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்

    “என்ன கேட்காமல் செய்யக்கூடாது... இடிச்சி தள்ளிட்டு போய்டுவேன்".... தொகுதி விசிட்டின் போது தரக்குறைவாக பேசிய தவெக எம்.எல்.ஏ...!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி

    தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.! “ரீல்ஸ் ஆட்சி"..! TVK அரசை கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி..!!

    தமிழ்நாடு
    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share