• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்களுக்குள் மோதல்? தேர்தல் கமிஷன் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

    இறுதி முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு இத்தகைய ஆலோசனைகள் நடைபெறுவது முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதிதான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 23 Sep 2026 16:21:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    election-commission-denies-differences-over-sir-decisions

    புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் கமிஷனர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. SIR உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

    வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் SIR நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் உள்ளிட்ட பதிவுகளை சரிபார்த்து தேவையான நடவடிக்கை எடுப்பது இதன் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் சில நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி பலமுறை ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. குறிப்பாக வாக்காளர் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது மற்றும் வாக்காளர் தரவுகளை நிர்வகிப்பது தொடர்பாக அவர்கள் கேள்விகளை எழுப்பியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 14 சந்தர்ப்பங்களில் இத்தகைய எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

    இதையும் படிங்க: அத்வானி, ஜெகதீப் தன்கர், ரேகா குப்தா, கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்! வாக்காளர் பட்டியலில் குளறுபடி! டெல்லி SIR-ல் அடுத்த அதிர்ச்சி!

    ElectionCommission

    இதனால், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் மற்ற இரு தேர்தல் கமிஷனர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் உருவானது. எதிர்க்கட்சிகளும் இந்த தகவலை முன்வைத்து தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வருகின்றன.

    இந்த சர்ச்சைக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், உள்நாட்டில் அதிகாரிகள் மற்றும் கமிஷனர்கள் கருத்துகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் கேள்விகளை முன்வைப்பது வழக்கமான நடைமுறை என்று தெரிவித்துள்ளது. இறுதி முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு இத்தகைய ஆலோசனைகள் நடைபெறுவது முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதிதான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலுடனேயே SIR உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி முடிவுகளில் எந்தவித அதிருப்தியும் இல்லை என்றும் ஆணையம் கூறியுள்ளது.

    இதனால் SIR தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் ஏற்பட்டதாக கூறப்பட்ட கருத்து வேறுபாடு குறித்த சர்ச்சைக்கு, ஆணையத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் SIR நடவடிக்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

    இதையும் படிங்க: விஜய்யின் TVK நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலுக்கு எதிர்ப்பு! தேர்தல் ஆணையத்துக்கு பாஜக திடீர் புகார்!

    மேலும் படிங்க
    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    கனிம சுரங்கத்திற்காக குமரியை அழிப்பதா.? செப்.26 ல் ஆர்ப்பாட்டம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    தவெக, திமுக, அதிமுக மூலதன கொள்ளைக்கு எதிரா பேசாது! தாராபுரத்தில் சிபிஐ வீரபாண்டியன் ஆவேச பேட்டி!

    தமிழ்நாடு
    வாக்காளர் தரவுகள் யார் கட்டுப்பாட்டில்.? வெளிப்படைத்தன்மை எங்கே.? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!!

    வாக்காளர் தரவுகள் யார் கட்டுப்பாட்டில்.? வெளிப்படைத்தன்மை எங்கே.? செல்வப்பெருந்தகை கொந்தளிப்பு..!!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் முறைகேடு..? ஞானேஷ்குமார் பதவி விலகணும்... ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் முறைகேடு..? ஞானேஷ்குமார் பதவி விலகணும்... ஸ்டாலின் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    டெங்கு பாதிப்பில் அலட்சியம் காட்டும் தவெக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    தமிழ்நாடு
    சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share