• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெள்ளத்தில் சிக்கிய நேபாளத்திற்கு இந்தியா உதவிக்கரம்! 37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது 2-வது விமானம்!

    நேபாளத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகளில் சவால்கள் நீடிக்கின்றன. பல பகுதிகளுடனான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 27 Aug 2026 11:37:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Sends Second IAF Aircraft With 37.5 Tonnes Relief Supplies To Nepal Flood Hit Areas

    நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு உதவும் வகையில் இந்தியா தனது நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 37.5 டன் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் இரண்டாவது விமானம் வியாழக்கிழமை காலை நேபாளம் புறப்பட்டுச் சென்றது.

    நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியது. ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 157 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கைலாஷ் யாத்திரைக்காக இந்தியாவில் இருந்து நேபாளம் சென்றவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் காணாமல் போன இந்தியர்களை மீட்பது மற்றும் அவர்களின் நிலையை கண்டறிவது தொடர்பாக கவனம் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: போர் விமானங்களுக்கு இனி வெளிநாட்டை நம்ப வேண்டாம்? இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

    இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா உடனடியாக நிவாரணப் பொருட்களை அனுப்பத் தொடங்கியது. இதன் முதல் கட்டமாக, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 10 டன் நிவாரணப் பொருட்கள் புதன்கிழமை மாலை இந்திய விமானப் படை விமானம் மூலம் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டன.

    IndianAirForce

    இதனைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது விமானம் மூலம் மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் மருத்துவப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் நிவாரண நடவடிக்கை குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழலில் அந்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, நேபாளத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகளில் சவால்கள் நீடிக்கின்றன. பல பகுதிகளுடனான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளதால், காணாமல் போனவர்களை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நேபாள பேரிடர் சூழலில் இந்தியாவின் நிவாரண உதவி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாயமான இந்தியர்களின் நிலை குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கிய இந்திய விமானப்படை அதிகாரி? பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் கசியவிட்டதாக கைது

    மேலும் படிங்க
    அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

    அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

    அரசியல்
    திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்.! பேரவையில் ஆதவ் குற்றச்சாட்டு..! கொந்தளித்த திமுக..!

    திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்.! பேரவையில் ஆதவ் குற்றச்சாட்டு..! கொந்தளித்த திமுக..!

    தமிழ்நாடு
    "லவ் ஃபெயிலியர்"..! "மன்மத நன்றி"..! மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மன்றமா பேரவை.? லியோனி தாக்கு.!!

    "லவ் ஃபெயிலியர்"..! "மன்மத நன்றி"..! மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மன்றமா பேரவை.? லியோனி தாக்கு.!!

    தமிழ்நாடு
    இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... இனி சிங்கிள் டீ-க்கு கூட...  டீ, வடை தடாலடி விலையேற்றம்...!

    இந்தா ஆரம்பிச்சிட்டாங்க இல்ல... இனி சிங்கிள் டீ-க்கு கூட... டீ, வடை தடாலடி விலையேற்றம்...!

    தமிழ்நாடு
    சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

    சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

    அரசியல்
    நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்... டெல்லிக்கு செல்லும் 4 அமைச்சர்கள்... முதல்வர் விஜய் உத்தரவு.!

    நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்... டெல்லிக்கு செல்லும் 4 அமைச்சர்கள்... முதல்வர் விஜய் உத்தரவு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share