• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தில் ஒரு தொகுதி கூட குறையாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியைப் பூசிய அமித் ஷா...! 

    மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Wed, 26 Feb 2025 14:40:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lok-sabha-seats-in-tamil-nadu-will-not-be-reduced-amit-

    மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் சொல்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

    மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும், அதற்காக குரல் கொடுப்பதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

    Amith Sha

    இதனிடையே, கோவை பீளமேட்டில் நடைபெற்ற மாவட்ட பாஜக அலுவலக திறப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். 2026ல் தமிழகத்தில் நமது ஆட்சி உருவாக போவது உறுதி. தமிழகத்தில் உருவாக போகும் நமது ஆட்சி சாதாரண ஆட்சியாக இருக்காது, புதிய யுகத்தை உருவாக்குவதாக இருக்கும். வகுப்பு வாத சிந்தனை முடிவுக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் நிலவும் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...!

    Amith Sha

    ஊழல் செய்வதில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றுள்ளதாக விமர்சித்த அமித் ஷா, மணல் கொள்ளை கூட ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்தோடு நடந்து கொண்டிருப்பதாக கூறினார். மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் கூறிவருவதாக தெரிவித்த அமித் ஷா, தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது என்றும், தென்னிந்திய மக்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமே தவிர, குறையாது என்றும் உறுதியாகக்கூறினார். 

    Amith Sha

    பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான தகவலை கூறி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெறும் 1.52 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் வளர்ச்சி, பண்பாட்டிற்கு உழைக்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றார்.  தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் மேல் கத்தி தொங்குகிறது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அமித்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: திமுக ஆட்சியில்தான் முதன் முதலில் சிபிஎஸ்இ ஸ்கூல் வந்துச்சு.. உண்மையை உடைத்த பிஜேபி நாராயணன் ...!

    மேலும் படிங்க
    டிரம்ப் மீது கொலை முயற்சி?.. கையில் துப்பாக்கியுடன் ரிசார்ட்டுக்குள் நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை...!

    டிரம்ப் மீது கொலை முயற்சி?.. கையில் துப்பாக்கியுடன் ரிசார்ட்டுக்குள் நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை...!

    உலகம்
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வேலூரில் விஜய் களமிறங்கும் முன்பே... தரமான சம்பவம் செய்த தவெக...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... வேலூரில் விஜய் களமிறங்கும் முன்பே... தரமான சம்பவம் செய்த தவெக...!

    அரசியல்
    அடிதூள்...!! - இவர்களுக்கு நிவாரணம் ரூ.12,000 ஆக உயர்வு...இபிஎஸ் புதிய தேர்தல் வாக்குறுதி...!

    அடிதூள்...!! - இவர்களுக்கு நிவாரணம் ரூ.12,000 ஆக உயர்வு...இபிஎஸ் புதிய தேர்தல் வாக்குறுதி...!

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... தமிழக மீனவர்கள் 12 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்...!!

    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... தமிழக மீனவர்கள் 12 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்...!!

    தமிழ்நாடு
    குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை

    குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை 'மன்னர் ஆட்சி' என சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    WEST-லும் திமுகதான் BEST... கொங்கு மண்டலத்தை எடப்பாடியிடமிருந்து மீட்போம் என உதயநிதி முழக்கம்!

    WEST-லும் திமுகதான் BEST... கொங்கு மண்டலத்தை எடப்பாடியிடமிருந்து மீட்போம் என உதயநிதி முழக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share