• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...!

    அதிமுகவுடன் இணையத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான செல்லூர் ராஜு, தனது பாணிக் கிண்டலுடன் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 30 Jan 2026 18:46:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mission-2026-madurai-strongman-sellur-raju-backs-eps-sl

    அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, கட்சித் தலைமைக்குக் கடிதம் கொடுக்காமல் ஊடகம் வாயிலாகப் பேசுவது ஏன்? எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. துரோகிகளுக்குக் கட்சியில் இடமில்லை எனவும், 2026 தேர்தலை நோக்கி அதிமுக ஒரு எஃகு கோட்டையாகத் திகழ்வதாகவும் அவர் மதுரையில் பேட்டியளித்தார்.

    அதிமுக

    யாராவது ஒரு கட்சியில் இணைய வேண்டுமென்றால், அந்தக் கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுத வேண்டும் அல்லது நேரில் சென்று பேச வேண்டும். அதை விடுத்து, தினமும் ஊடகம் மூலமாகவே நான் இணையத் தயார், இணையத் தயார் என்று அறிவித்துக் கொண்டிருப்பது என்ன அரசியல்? என வினவினார்.

    இதையும் படிங்க: “முத்தரையர் மறுவாழ்வு திட்டம் வேண்டும்!” - முதலமைச்சரிடம் தமிழர் தேசம் கட்சி தலைவர் கோரிக்கை

    அதிமுக ஒரு எஃகு கோட்டை, கட்சியைப் பலவீனப்படுத்த நினைப்பவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் இங்கே இடமில்லை என்பதை எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாகக் கூறிவிட்டார். மீண்டும் மீண்டும் அதையேக் கேட்பது வீண் வேலை என்று தெரிவித்தார்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகச் சாடிய அவர், திமுக ஆட்சியில் எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கின்றன. மக்கள் பாதுகாப்பற்றச் சூழலில் இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரோ எல்லாவற்றையும் சரி செய்துவிட்டதாகக் கூறுகிறார். கள யதார்த்தம் வேறாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

    எப்போதும் செய்தியாளர்களிடம் கலகலப்பாகப் பேசும் செல்லூர் ராஜு, இன்று ஓபிஎஸ் விவகாரத்தில் காட்டியத் தீவிரம், அதிமுக தலைமைக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் இடையிலானத் தூரம் இன்னும் குறையவில்லை என்பதையேக் காட்டுகிறது.

    இதையும் படிங்க: “எடப்பாடியாரை முதலமைச்சராக ஏற்போரை இருகரம் கூப்பி வரவேற்போம்!” - ஆர்.பி. உதயகுமார் அதிரடி!

    மேலும் படிங்க
    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    அரசியல்
    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்!

    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    உலகம்
    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share