• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநருக்கு அதிகாரமில்லை.. ஆர்.என்.ரவி செய்தது சட்ட விரோதம்..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட  நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது
    Author By Thiraviaraj Tue, 08 Apr 2025 11:19:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    what-governor-rn-ravi-did-was-illegal-supreme-courts-dr

    “தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட  நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளது” என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 

    தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதகளுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

    Governor RN Ravi

    இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காதது மட்டுமல்லாது துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையீட்டுக்கு எதிராகவும் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    பல கட்டமாக தொடர் விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பார்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதி விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

    Governor RN Ravi

    இதையும் படிங்க: கம்பர் பற்றி பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கணும்.. கவர்னர் ரவி சொன்ன காரணம்..!

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்,  'தமிழக அரசின் பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. இரண்டாவது முறையாக  மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இது சரியா? ஆளுநருக்கு வீட்டோ  அதிகாரம் இல்லை.  (மசோதாவை நிராகரிப்பது, மசோதாவைத் திரும்பப் பெறுவது அல்லது மசோதாவுக்கு தனது ஒப்புதலைத் தடுத்து நிறுத்துவது இந்தியக் குடியரசுத் தலைவரின் பொறுப்பாகும். மசோதா மீது ஜனாதிபதியின் தேர்வு 'வீட்டோ அதிகாரம்' என்று அழைக்கப்படுகிறது)

    Governor RN Ravi

    மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது பல்வேறு தீர்ப்புகளில் உள்ளன. பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைப்பதை ஏற்க முடியாது.

    Governor RN Ravi

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும்' என காலக்கெடு விதித்ததோடு, 'பதவி பிரமாணத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக  எடுத்துக்   கொள்ளப்படும்' என உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.

    மேலும் படிங்க
    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி..!! நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்..!

    சினிமா
    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தொடர் சரிவில் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் குஷி..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்திற்கு இந்த நிலைமையா..!! 2-வது நாளில் கடும் சரிவு.. இத்தனை கோடி தான் வசூலா..!

    சினிமா
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    ரொம்ப சூப்பரா.. அழகா முடிவுக்கு வந்தது ‘ரிசார்ட்’ வெப் தொடர்..!! ரசிகர்களை கவர்ந்த கிளைமேக்ஸ்.. அடுத்த சீசன் எப்பதான் வருமோ..!

    சினிமா

    செய்திகள்

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    எம்எல்ஏ இல்லாமல் தவிக்கும் 5 தொகுதிகள்! இடைத்தேர்தல் தடையை நீக்க முதல்வர் விஜய் அதிரடி மனு!

    அரசியல்
    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

    இந்தியா
    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கும் பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் பயணத்தில் முக்கிய திருப்பம்!

    இந்தியா
    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    பவளவிழா பாப்பா..! எது சமூக நீதி..? திமுகவை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் நிலை என்ன? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

    இந்தியா
    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    விறுவிறு சட்டசபை..! எகிறும் விலைவாசி... கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share