• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிரட்டும் கடல் அரிப்பு.. ஆய்வுக்காக படையெடுத்த விஞ்ஞானிகள்

    திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு காரணமாக பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்தக் கடல் அரிப்பை தேசிய கடலோர ஆராய்ச்சி மைய (என்சிசிஆர்) விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்
    Author By Jagatheswari Thu, 23 Jan 2025 21:36:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-nccr-scientists-visited-thiruchendur-temple-for

    திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கடந்த 2 மாதங்களாகக் கடுமையான கடல் அரிப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  கோயில் முகப்பில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் 20 அடி நீளத்துக்கும், 8 அடி ஆழத்துக்கும் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் கடற்கரை வேகமாக சுருங்கி  வருகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே கடல் அரிப்பிலிருந்து  கோயில் கடற்கரையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    IIT Madras

    எனவே தூத்துக்குடி எம்.பி.  கனிமொழி, அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஏற்கனவே ஆய்வு செய்தனர்.  இதனையடுத்து திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஏற்படும் கடல் அரிப்பை தடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை ஐஐடிக்கும், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்துக்கும் (என்சிசிஆர்) தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

    IIT Madras

    இதன்படி ஐஐடி குழுவினர் திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். கடல் அரிப்புக்கான காரணம், கடல் அரிப்பின் அளவு குறித்தெல்லாம் அக்குழுவினர் ஆய்வு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினர் திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். கோயில் கடற்கரை பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு அதன் பாதிப்புகள் குறித்து  ஆய்வு நடத்தினர். இந்நிலையில் இன்று ட்ரோன் மூலம் விரிவான் ஆய்வை விஞ்ஞானிகள் குழு நடத்தினர்.

    பின்னர் விஞ்ஞானி ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வரும் 25-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறு உள்ள  ஆலோசனை கூட்டத்தில் இங்கு சேகரித்த தகவல்கள் அடங்கிய அறிக்கையைட் சமர்பிப்போம். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடலோர மேலாண்மை திட்டங்கள் தொடர்பாக வரைவு தயார் செய்து கொடுக்கும் பணியை எங்கள் மையம் செய்து வருகிறது. வெள்ளம், கடல் அரிப்பு போன்றவைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்ன வழி என்பது தொடர்பான அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து மேலாண்மை திட்டங்களை நாங்கள் தயாரித்து கொடுக்கிறோம்.

    IIT Madras

    திருச்செந்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக்கு பருவநிலை மாற்றம், கடல் அலைகளின் தாக்கம் அதிகரிப்பு, புயல் அடிக்கடி ஏற்படுதல், கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவு அமைத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். இந்த ஆய்வில் அறிவியல் ரீதியிலாக கிடைக்கும் தகவல்களை அரசிடம் சமர்பிப்போம். அதன் அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்." என்று ராமநாதன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கோமியத்தை கிண்டல் செய்பவர்களெல்லாம்..! ஐஐடி இயக்குநருக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஸ்ரீதர் வேம்பு

    இதையும் படிங்க: மாட்டிறைச்சி சாப்பிடுவீங்க, கோமியத்தை ஏன் குடிக்கக்கூடாதா? தமிழிசை கேள்வி

    மேலும் படிங்க
    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    சினிமா
    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா
    என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!

    என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!

    சினிமா
    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    மதுரையை அலறவிட்ட காலா நடிகை.. கோவிலுக்குள் அவர் செய்த வேலையை பாருங்க..!

    மதுரையை அலறவிட்ட காலா நடிகை.. கோவிலுக்குள் அவர் செய்த வேலையை பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா
    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    எமனாக வந்த தண்ணீர் லாரி.. சிறுமியின் உயிரை பறித்த விபத்து.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு..!

    எமனாக வந்த தண்ணீர் லாரி.. சிறுமியின் உயிரை பறித்த விபத்து.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    #BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!

    #BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!

    தமிழ்நாடு
    10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்!  வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share