• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?

    பட்டாசு ஆலையில் பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Editor Tue, 01 Jul 2025 13:44:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cracker-factory-blast-gk-vasan-urges-tn-government

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

    சிவகாசி அருகில் உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    Cracker Factory

    விருதுநகர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பட்டாசு தயாரிக்கும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற போதும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

    இதையும் படிங்க: சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    கடந்த பல வருடங்களாக தொடர்ந்து பட்டாசு ஆலைகளின் வெடிவிபத்து தொடர்ந்து ஏற்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அதில் இறப்பவர்கள் சாதாரண ஏழை, எளிய தொழிலாளர்கள். தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறைப்படுத்தி அவற்றை ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் . அதோடு விபத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சையும், நிவாரணமும் அளிக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு வேண்டும். அரசு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    Cracker Factory

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் பூரண குணம் அடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    மேலும் மின் கட்டண உயர்வு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்கள் மீதும் சுமையை ஏற்றும் என்றும் தமிழக அரசு மின் கட்டணத்தை 3.16 சதவிகிதம் உயர்தியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயலாக உள்ளது என்றும் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சிவகாசி: பட்டாசு ஆலையில் பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிய அறைகள்.. 7 பேர் பரிதாப பலி..!

    மேலும் படிங்க
    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!!

    தமிழ் ரசிகர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது..!! 'ஹபீபி' வெற்றி விழாவில் மாளவிகா மனோஜ் ஓபன் டாக்..!

    சினிமா
    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    படங்கள் தாமதமாக வெளியாவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!! விக்ரம் பிரபு பட விழாவில் மனம் திறந்த யுவன் ஷங்கர் ராஜா..!

    சினிமா
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்

    செய்திகள்

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்”..! Mini ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறும் பள்ளிக் கூடங்கள்..! வானதி சீனிவாசன் தாக்கு..!

    தமிழ்நாடு
    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அறநிலையத்துறை அமைச்சர் பண்ணுற காரியமா இது?! அடுத்த சர்ச்சையில் சிக்கிய ரமேஷ்! வலுக்கும் எதிர்ப்பு!

    அரசியல்
    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தி.மு. கழகம் சும்மா வேடிக்கை பார்க்காது..! TVK காரங்க-னா விட்ருவீங்களா..? உதயநிதி விளாசல்..!

    தமிழ்நாடு
    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    இனி நம்ம ஃபோகஸ் தவெகதான்!! திமுகவை அப்புறமா பார்த்துகலாம்! எடப்பாடி பழனிசாமி புது வியூகம்!

    அரசியல்
    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தப்பு...! தப்பு...!! - விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இப்படியொரு திட்டமா? - போக்குவரத்து துறை பரபர விளக்கம்...!

    தமிழ்நாடு
    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    கனிமொழி கையில் இனி திமுக மாணவரணி! அதிகாரம் போனதால் கோவத்தில் உதயநிதி! அதிகரிக்கும் உரசல்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share