• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்... திமுகவுடன் கூட்டு சேர்ந்த விசிக... சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது என்ன?

     இதனைத் தொடர்ந்து மாநகர மேயர் தலைமையில்  12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மாநகர மேயர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
    Author By Amaravathi Sat, 26 Sep 2026 07:33:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem mayor protest

    நள்ளிரவில் நேரில் வந்த மாநகராட்சி ஆணையர் , கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்ததால் ,  மாநகர மேயர் தலைமையில்  சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்  வாபஸ் பெறப்பட்டது

    நான்கு மாவட்ட குப்பைகளை எரிசக்தி தயாரிக்கும் திட்டத்தை ரத்து செய்ய நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை அரசுக்கு அனுப்புவதாக மாநகராட்சி ஆணையாளர்  உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக மாநகர மேயர் அறிவிப்பு

    குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை  தனியாருக்கு தாரை வார்த்த திட்டத்தை  ரத்து செய்திட வேண்டும் என்று  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசுக்கு அனுப்புவதாக மாநகராட்சி ஆணையாளர் ஒப்புக்கொண்டதாக மாநகர மேயர் தகவல்

    இதையும் படிங்க: அதிர வைக்கும் போக்சோ வழக்கு..! ஜெம் குழுமத்தை குறிவைத்து ரெய்டு..! சேலத்தில் அதிரடி சோதனை..!

     சேலம் மாநகர மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த கரூர்,ஈரோடு உள்ளிட்ட  நான்கு மாவட்ட குப்பைகளை சேலத்தில் கொண்டு வந்து கொட்டி  அதிலிருந்து  எரி சக்தி மின்சாரம்  தயாரிக்கும் திட்டத்தை அறிவித்தார்.  அதேபோல்   சேலம் மாநகரின்  குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்ற  தனியார் திறுவனத்திற்கு  தாரை வார்க்கும் திட்டம் இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

    இந்த இரண்டு திட்டங்களும் சேலம் மாநகர மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே   இந்த திட்டங்களை ரத்து செய்திட வலியுறுத்தி கடந்த  மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இந்த  தீர்மானங்களை அரசுக்கு அனுப்பாமலும் மாமன்ற கூட்டத்தை நடத்திட அனுமதி அளிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம்  ஐஏஎஸ் அவர்களை  கண்டித்தும் , கடந்த மாமன்ற கூட்டத்தின் போது , காங்கிரசைச் சேர்ந்த துணைமேயர் சாரதாதேவி ,  மாமன்ற  கூட்டத்தை நடத்த விடாமல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளையும் ,  அடியாட்களையும் வைத்து  அராஜக போராட்டத்தில் ஈடுபட்டார்.  எனவே  துணை மேயர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்  சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் திமுக , விசிக மாமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர் இன்று  காலை 10 மணி முதல்  சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள , மாநகர மேயர் அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கினர்.

     தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி இரவு 10 மணி வரை போராட்டம் நீடித்தது. மேலும் நள்ளிரவில் அந்த அறையிலேயே படுக்கை, தலையணை கொண்டு வந்து மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அனைவரும்  அறையிலேயே படுத்து , இரவிலும் போராட்டம் தொடரும் எனக்கூறி  போராட்டத்தை தொடர்ந்தனர்.  
    போராட்டத்தின் தீவிரத்தை அறிந்த  மாநகராட்சி ஆணையாளர் லலித் ஆதித்ய நீலம் , நள்ளிரவு சுமார் பத்து முப்பது மணி அளவில் காவல்துறை அதிகாரிகளுடன்  மேயர் அலுவலகறைக்கு வந்தார் ,  அப்போது அனைவரும்  அங்கேயே படுத்து போராட்டத்தை தொடர்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் . பின்னர்   மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் .  சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் , மேயர் மற்றும்  மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி  தருவதாக உறுதி அளித்தார்.

     இதனைத் தொடர்ந்து மாநகர மேயர் தலைமையில்  12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக மாநகர மேயர் ராமச்சந்திரன் அறிவித்தார். மக்களை பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்திட வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசுக்கு அனுப்பி வைப்பதாக மாநகர ஆணையாளர் உறுதி அளித்து இருப்பதாகவும் ,  அதே போன்று மாமன்ற கூட்ட அரங்கில்  அத்துமீறி நுழைந்து அராஜகத்தில்  ஈடுபட்டவர்கள்  மீது வழக்கு பதிவு செய்ய  நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார்.  

    இதன் காரணமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் போராட்டம் குறித்தும் நடவடிக்கை குறித்தும் மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்ட பொழுது உரிய பதில் அளிக்காமல் அரசுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும் என்று கூறி அங்கு இருந்து சென்றார்.

    இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி  நள்ளிரவு 11 மணி வரை என   12 மணி நேரத்திற்கும்  மேலாக நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
     
    இதையும் படிங்க: சேலத்தில் பகீர்...!! - 10ம் வகுப்பு மாணவன் கழுத்தை நெரித்துக் கொலை... கொலையாளியை தேடிய போலீசுக்கு ஒரு கிலோ மீட்டரிலேயே காத்திருந்த பேரதிர்ச்சி...!

    மேலும் படிங்க
    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தமிழ்நாடு
    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    தமிழ்நாடு
    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    விலைவாசி உயர்வுதான் விஜய் அரசின் சாதனை! மதுராந்தகம் பிரச்சாரத்தில் கனிமொழி எம்.பி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தனித்து நின்று வெல்ல துணிவில்லையா? முதல்வர் விஜய் மற்றும் தவெக கூட்டணியை விளாசிய சீமான்!

    தமிழ்நாடு
    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    36 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம் குறித்து சௌந்தர்யா ரஜினி உருக்கம்!

    தமிழ்நாடு
    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தவெக கூட்டணியில் பாமக என்பது திட்டமிட்ட வதந்தி: விசிக தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் ஆவேசம்!

    தமிழ்நாடு
    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    நாதக திட்டத்திற்கு அரசு பதில் என்ன? மணிமுத்தாறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share