• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகமே அதிர்ச்சி... 15 டன் போலி - வேளாண் துறை உதவி இயக்குநர் அதிரடி உத்தரவு..!

    தஞ்சையில்  போலி உரக்கிடங்கிற்கு சீல் வைத்த வேளாண் துறை அலுவலர்கள்  சீலை அகற்றி பூட்டை  உடைத்து சோதனை நடத்தினர். 
    Author By Amaravathi Thu, 26 Jun 2025 16:03:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    15 tons of duplicate fertilizer seized

    தஞ்சையில் போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குடோனை வேளாண் அதிகாரிகள் சீல் வைத்தனர்  களிமண்ணை  இயந்திரம் மூலம்  மிகச்சிறியதாக உருட்டி டிஏபி உரத்திற்கு பதிலாக  ஒஏபி உரம் என்று  சேலம் மாவட்டம்  தலைவாசல்  பகுதி  விவசாயிகளிடம் விற்பனை செய்தது தெரியவந்த நிலையில் இன்று அந்த போலி இருப்பு வைத்துள்ள தஞ்சை குடோன் சீல் வைக்கப்பட்டது.

    Duplicate Fertilizer

    சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கடந்த 20ம் தேதி ஆட்டோவில் வைத்து  உரம் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை மடக்கி உரத்தினை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அந்த உரம் போலியானது என தெரிய வந்தது.இதனை அடுத்து உரம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதையும் படிங்க: பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!

    Duplicate Fertilizer

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  தஞ்சை மாவட்டம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஆனந்தராஜ் என்பவரது உரம் குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.  இதனை அடுத்து வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு செல்வராஜ் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் போலி உரம் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை சீல் வைத்தனர்.

    Duplicate Fertilizer

    மேலும் குடோனில் சுமார் ஐந்து டன் போலி உரம் இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து போலி உரம் தயாரித்து விற்பனை செய்த ஆனந்தராஜை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் வேளாண் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் போலி உரம் விற்பனையால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்

    இதையும் படிங்க: மா விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு.. கடுமையாக சாடிய எல். முருகன்..!

    மேலும் படிங்க
    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு
    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    இந்தியா
    CODE WORD மர்மம்? - சைபர் க்ரைம் கைக்குப் போன கிருஷ்ணாவின் செல்போன்... அடுத்தடுத்து சிக்கப்போவது யார்?

    CODE WORD மர்மம்? - சைபர் க்ரைம் கைக்குப் போன கிருஷ்ணாவின் செல்போன்... அடுத்தடுத்து சிக்கப்போவது யார்?

    சினிமா
    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    உலகம்
    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    இந்தியா
    பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!

    பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு
    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு! 

    இந்தியா
    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!

    உலகம்
    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!

    இந்தியா
    பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!

    பிரதமர் வீடு வசதி திட்டம்; மாப்பிள்ளை அவருதான் ஆனா சட்டை என்னோடது... பங்கமாக கலாய்த்த ஸ்டாலின்!!

    தமிழ்நாடு
    எலான் மஸ்க்-க்கு வச்சாங்க ஆப்பு! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக திரும்பும் மெக்சிகோ..!

    எலான் மஸ்க்-க்கு வச்சாங்க ஆப்பு! ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக திரும்பும் மெக்சிகோ..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share