• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டப் பகலில் ரவுடி படுகொலை.! போலீஸ் ஸ்டேஷன் சென்றவரை தீர்த்து கட்டிய கும்பல்..! தலைநகரை கலங்கடிக்கும் சம்பவம்.!

    அடையாறில் பட்டப் பகலில் ரவுடியை விட்டு படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Tue, 27 Oct 2026 13:34:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adayar rowdy murder investigation

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததிலிருந்து மாநிலத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை அடையாறு அருகே நடந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி மைத்ரேயன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட இந்த நிகழ்வு, பரபரப்பான பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்றதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    மைத்ரேயன் காவல்நிலையத்திற்கு கையெழுத்திடச் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி வரும் வழியில் மர்மக் கும்பல் ஒன்று அவரைத் துரத்திச் சென்றது. விடாமல் பின்தொடர்ந்த அந்தக் கும்பல் அவரைச் சுற்றி வளைத்து வெறிச்செயலில் இறங்கியது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்ட மைத்ரேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரபரப்பான பகுதியில் பகலில் நடைபெற்ற இந்தக் கொலை, சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    Adayar

    இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. கொலைக்குக் காரணம், குற்றவாளிகளின் அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. மைத்ரேயன் மீது முன்னதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: சுள்ளான் மதன் விவகாரத்தில் போலீஸ் அதிரடி.. சிக்கிய 13 பேர்..!! முடக்கப்பட்ட 77 சோசியல் மீடியா கணக்குகள்!!

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கவலை தெரிவித்து வரும் சூழலில், இந்தக் கொலைச் சம்பவம் மேலும் விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இத்தகைய வெறிச்செயல் நடைபெற்றது அச்சத்தை அதிகரித்துள்ளது. காவல்துறை விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ‘ஏ’ கேட்டகிரி ரவுடி புளியந்தோப்பு ரூபனை தட்டித்தூக்கிய போலீஸ்... ரீல்ஸ் பின்னணி...!

    மேலும் படிங்க
    திருவண்ணாமலை தீபத் திருவிழா: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைப்பு!

    திருவண்ணாமலை தீபத் திருவிழா: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி

    அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி

    விளையாட்டு
    அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!

    அர்னாப் புயல் எதிரொலி: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    வந்தே மாதரம் 6 சரணங்களும் கட்டாயமா? மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

    வந்தே மாதரம் 6 சரணங்களும் கட்டாயமா? மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசலாமா? குழந்தைகள் மாயமான தரவுகளை முன்வைத்து TVK கேள்வி..!

    சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசலாமா? குழந்தைகள் மாயமான தரவுகளை முன்வைத்து TVK கேள்வி..!

    தமிழ்நாடு
    நடிகர் இம்ரான் கான் வெளிநாடு செல்ல தடை!! மும்பை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!! நவ. 2 வரை இந்தியாவில் தங்கலாம்!!

    நடிகர் இம்ரான் கான் வெளிநாடு செல்ல தடை!! மும்பை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!! நவ. 2 வரை இந்தியாவில் தங்கலாம்!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share