• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    7 நாட்களாக தண்ணி காட்டும் புஸ்ஸி ஆனந்த்... திணறும் தனிப்படை...!

    கடந்த ஏழு நாட்களாக தமிழக வெற்றிக்கழக மாநில செயலாளர் ஆனந்த் தலைமுறைவாகி இருப்பதால் அவரைப் பிடிக்க போலீசார் திணறி வருவதாக கூறப்பட்டுள்ளது
    Author By Nila Sat, 04 Oct 2025 12:23:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bussy anand - police

    கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

    இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    Bussy Anand

    அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: விஜய் பிரச்சாரத்தில் புகுந்த ரவுடிகள்... சதிதான்...! நீதிமன்றத்தில் காரசார விவாதம்

    புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் ஒத்திவைக்கப்பட்டது. கரூர் சம்பவம் நடந்த மறுநாளே புஸ்ஸி ஆனந்த் தலைமுறைவாகி இருப்பதாகவும், அவர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாகவும், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றதாகவும் தகவல் வெளியானது. கடந்த ஏழு நாட்களாக அவர் வெளியில் வராத நிலையில், முன்ஜாமினும் கிடைக்கவில்லை. போலீசாருக்கு ஏழு நாட்களாக ஆனந்த் தண்ணி காட்டி வரும் நிலையில் அவரைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பெங்களூருவில் பதுங்கிய புஸ்ஸி ஆனந்த்? விரைந்தது தனிப்படை...!

    மேலும் படிங்க
    புது வீட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த மைனா நந்தினி..!! குடும்பத்துடன் கோலாகலமாக நடந்த கிரகப்பிரவேசம்..!

    புது வீட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த மைனா நந்தினி..!! குடும்பத்துடன் கோலாகலமாக நடந்த கிரகப்பிரவேசம்..!

    சினிமா
    ஏன் பதறுர. ? ஊழல்-னு  சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

    ஏன் பதறுர. ? ஊழல்-னு சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி-எஃப்17..!! ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு..!!

    ஜிஎஸ்எல்வி-எஃப்17..!! ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் வழிபாடு..!!

    இந்தியா
    #BREAKING பெரும் ஷாக்...!! - பழமை வாய்ந்த மரகத முருகன் சிலை திருட்டு... பெருங்கருணையில் கோயில் பூட்டை உடைத்து துணிகரம்...!

    #BREAKING பெரும் ஷாக்...!! - பழமை வாய்ந்த மரகத முருகன் சிலை திருட்டு... பெருங்கருணையில் கோயில் பூட்டை உடைத்து துணிகரம்...!

    தமிழ்நாடு
     ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    ஸ்ரீஹரிகோட்டா GSLV-F17 Launch..!! பழவேற்காடு கடலில் No Entry... மீனவர்களுக்கு எச்சரிக்கை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    பல்லடத்தில் பயங்கரம்... 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு... இன்ஸ்டா ரீல்ஸால் வெடித்த விபரீதம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share