• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை மக்களே உஷார்.... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்... தற்போதைய நிலவரம் இதோ...!

    சென்னை குடிநீருக்கு முக்கிய ஏரியாக இருக்கக்கூடிய, செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    Author By Amaravathi Wed, 22 Oct 2025 09:25:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chembarambakkam-lake-water-level-latest-update

    காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சென்னை குடிநீருக்கு முக்கிய ஏரியாக இருக்கக்கூடிய, செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. இது அடையார் ஆற்றின் மூலமாகவும், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முதன்மை ஆதாரமாகவும் இருக்கிறது.  ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு  3.645 டி.எம்.சி ஆகும். 

    ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது. கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது. 

    இதையும் படிங்க: #BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை...! எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

    கடந்த வருடம் இதே காலகட்டத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 14.14 அடியாகவும், கொள்ளளவு 1378 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையிலும், தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் விரைவாக நிரம்பி வருவதினால் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு மணிக்கு ஒருமுறை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 2,170 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடி, தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.8 அடியை எட்டியுள்ளது. 

    மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தொட்டால் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும். இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி உள்ள மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், காவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
     
    இதையும் படிங்க: கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி... நீர் திறப்பு? முக்கிய அப்டேட்..!

    மேலும் படிங்க
    “ஸ்டாலின் இதை மட்டும் செஞ்சிட்டா... பேசுறதையே நிறுத்திடுறேன்...” - சவடாலாய் சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...! 

    “ஸ்டாலின் இதை மட்டும் செஞ்சிட்டா... பேசுறதையே நிறுத்திடுறேன்...” - சவடாலாய் சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...! 

    அரசியல்
    இப்போ தொடுங்க பாப்போம்!! ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு!! ரஷ்ய் அதிபர் புடின் மீண்டும் உறுதி!

    இப்போ தொடுங்க பாப்போம்!! ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு!! ரஷ்ய் அதிபர் புடின் மீண்டும் உறுதி!

    உலகம்
    கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!

    கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!

    தமிழ்நாடு
    “இந்த நாய்களிடம் சிக்க வேண்டாம்...” -  சீமானை சீண்டிய நாஞ்சில் சம்பத்... சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்கலையே...!

    “இந்த நாய்களிடம் சிக்க வேண்டாம்...” - சீமானை சீண்டிய நாஞ்சில் சம்பத்... சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்கலையே...!

    அரசியல்
    தலைவலி கொடுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? களத்தில் இறங்கிய மத்திய அரசு!! பறக்கும் உத்தரவு!

    தலைவலி கொடுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? களத்தில் இறங்கிய மத்திய அரசு!! பறக்கும் உத்தரவு!

    இந்தியா
    மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    “ஸ்டாலின் இதை மட்டும் செஞ்சிட்டா... பேசுறதையே நிறுத்திடுறேன்...” - சவடாலாய் சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...! 

    “ஸ்டாலின் இதை மட்டும் செஞ்சிட்டா... பேசுறதையே நிறுத்திடுறேன்...” - சவடாலாய் சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...! 

    அரசியல்
    இப்போ தொடுங்க பாப்போம்!! ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு!! ரஷ்ய் அதிபர் புடின் மீண்டும் உறுதி!

    இப்போ தொடுங்க பாப்போம்!! ஈரானுக்கு அசைக்க முடியாத ஆதரவு!! ரஷ்ய் அதிபர் புடின் மீண்டும் உறுதி!

    உலகம்
    கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!

    கரூர் துயரம்... என்ன நடந்துச்சு? சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17ல் ஆஜராகுவதாக செந்தில் பாலாஜி விளக்கம்..!!

    தமிழ்நாடு
    “இந்த நாய்களிடம் சிக்க வேண்டாம்...” -  சீமானை சீண்டிய நாஞ்சில் சம்பத்... சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்கலையே...!

    “இந்த நாய்களிடம் சிக்க வேண்டாம்...” - சீமானை சீண்டிய நாஞ்சில் சம்பத்... சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்கலையே...!

    அரசியல்
    தலைவலி கொடுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? களத்தில் இறங்கிய மத்திய அரசு!! பறக்கும் உத்தரவு!

    தலைவலி கொடுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? களத்தில் இறங்கிய மத்திய அரசு!! பறக்கும் உத்தரவு!

    இந்தியா
    மக்களே கவனிங்க..!! வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகம் நிறுத்தம்... இந்தியன் ஆயில் அதிரடி அறிவிப்பு..!!

    மக்களே கவனிங்க..!! வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் வினியோகம் நிறுத்தம்... இந்தியன் ஆயில் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share