• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிரடி பிளானை கையில் எடுத்த முதல்வர் ஸ்டாலின்..!! 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை..!!

    9801 பேருக்கு நாளை பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
    Author By Shanthi M. Thu, 12 Feb 2026 13:40:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalin-will-issue-appointment-order

    சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நாளை (பிப்ரவரி 13, 2026) நடைபெறவுள்ள சிறப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிவிப்புகளையும், திட்டத் தொடக்கங்களையும் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி தமிழக அரசின் வேலைவாய்ப்பு, தேர்வு மேம்பாடு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ளது.

    முதல்கட்டமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆகிய தேர்வு அமைப்புகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் நேரடியாக வழங்க உள்ளார். இந்த நியமனங்கள் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, இளைஞர்களுக்கு அரசுப் பணியில் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முயற்சியாகும்.

    appointment order

    பல ஆண்டுகளாக தேர்வு எழுதி காத்திருந்தவர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாக இருக்கும். இதைத் தொடர்ந்து, சென்னை செனாய் பகுதியில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த மையம் 500 தேர்வர்கள் தங்கி பயிலும் வசதியுடன், நவீன வகுப்பறைகள், நூலகம், தங்கும் அறைகள், உடற்பயிற்சி மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

    இதையும் படிங்க: எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்களை தயார்படுத்துவதற்கு இது முக்கிய பங்காற்றும். மேலும், போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை எளிதில் பெறும் வகையில் 'தேர்வுக்களம்' என்ற புதிய கைபேசி செயலியை முதலமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார். இந்த செயலியில் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிப்புகள், தேதிகள், சிலபஸ், முந்தைய வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

    அனைத்து நடைமுறைகளும் மொபைலிலேயே எளிதாக மேற்கொள்ளும் வசதி இதில் உள்ளது. அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காக, செயற்கை நுண்ணறிவு (AI), தரவு பகுப்பாய்வு (Data Analytics), திட்ட மேலாண்மை போன்ற நவீன துறைகளில் கட்டணமின்றி பயிற்சி பெற உதவும் இணையதளத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டு, சேவைகளை இன்னும் திறம்பட வழங்க முடியும்.

    appointment order

    இறுதியாக, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் 3 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 3 அடுக்கு கட்டடத்தில் 8 குடியிருப்புகளை கொண்ட வசதியையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். இது கல்லூரி பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.

    இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர், பல்வேறு அமைச்சர்கள், உயர் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக அரசின் இத்தகைய தொடர் முயற்சிகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் நிர்வாக எளிமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்..!! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து..!!

    மேலும் படிங்க
    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அரசியல்
    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    இந்தியா
    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    அரசியல்
    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    தமிழ்நாடு
    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    அரசியல்
    சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்..! போயஸ் கார்டனில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

    சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார்..! போயஸ் கார்டனில் நடந்த சுவாரசிய சம்பவம்..!

    சினிமா

    செய்திகள்

    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அவ்வளவும் நடிப்பா?... வீட்டிற்கு பின்னால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்த காரியம்... பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    அரசியல்
    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!

    இந்தியா
    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    பீகார் தேர்தலில் மோடி போட்ட அதே ஸ்கெட்ச்!! தமிழகத்தில் ரீப்பீட்! பாஜக பொருளால் அவர்களையே வச்சு செய்த ஸ்டாலின்!

    அரசியல்
    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    மத்திய அரசு முடக்குதா? எல்லாம் ஏமாத்து வேலை... முதல்வர் வாக்குறுதிகளை கிழித்து தொங்கவிட்ட தமிழிசை..!

    தமிழ்நாடு
    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    திருமாவளவன் முரண்டு புடிச்சா?! விசிகவை இரண்டா உடைங்க?! திமுக போட்ட மாஸ்டர் ப்ளான்! பகீர் திட்டம்!

    அரசியல்
    இதுதான் லாஸ்ட் சான்ஸ்!! இந்தியா வர முடியுமா? முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு விதித்த ஐகோர்ட்!!

    இதுதான் லாஸ்ட் சான்ஸ்!! இந்தியா வர முடியுமா? முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு விதித்த ஐகோர்ட்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share