• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING பொள்ளாச்சி அருகே பயங்கரம்.. கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை..! 

    பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். விடுகப்பாளையம் பொண்ணு முத்துநகர் பகுதியில் வீட்டில் இருந்த மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 02 Jun 2025 15:56:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    college-student-stabbed-to-death

    பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்பவருடைய மகள் அஸ்விதா 19 வயது. இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இந்த மாணவியை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    College student stabbed to death

    இந்நிலிலையில், இன்று வீட்டில் தனியாக இருந்த அஸ்விதா திடீரென அலரும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு, மயங்கிய நிலையில்  கிடந்துள்ளார். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்விதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். 

    College student stabbed to death

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் சிஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,  மாணவி தனியாக வீட்டில் இருந்தபோது வீட்டிற்கு சென்ற நபர் யார் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: 98.26% திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

    இதையும் படிங்க: துணிகட்டி மறைக்க இது பாஜக மாடல் அல்ல; திராவிட மாடல்.. விமர்சனத்துக்கு மு.க ஸ்டாலின் பதிலடி!!

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    சினிமா
    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!!

    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!! 'ஜனநாயகன்' திரைப்படக் காட்சிகள் தற்காலிகமாக ரத்தாமே..!

    சினிமா
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    நான் தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருங்க! டெல்லி போராட்டத்தில் பிரதமரை அவதூறாக பேசிய சிறுமி கண்ணீர்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share