• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    நாளை ஆசிய விளையாட்டு தொடக்கம்... இந்திய கொடியை ஏந்தும் மனு பாகர், தஜிந்தர்பால் சிங் தூர்!

    தொடக்க விழாவில் மனு பாகர் மற்றும் தஜிந்தர்பால் சிங் தூர் தேசியக் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்த உள்ளனர்.
    Author By Pandian Fri, 18 Sep 2026 15:02:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    manu-bhaker-tajinderpal-singh-toor-india-flag-bearers-asian-games-2026

    ஜப்பானில் நாளை, செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகரும், குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் தூரும் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி, இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    ஜப்பானின் ஐச்சி-நகோயா பகுதியில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றன. தொடக்க விழா நகோயாவில் உள்ள பலோமா மிசுஹோ மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இந்திய அணியின் தலைமைப் பொறுப்பாளர் சஹ்தேவ் யாதவ், மனு பாகர் இந்தியாவின் கொடியேந்திகளில் ஒருவராக இருப்பார் என்பதை அறிவித்துள்ளார். அதேபோல், தஜிந்தர்பால் சிங் தூர் இரண்டாவது கொடியேந்தியாக இருப்பதை இந்திய தடகள கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

    இதையும் படிங்க: 17 இன்னிங்ஸ்.. 1,000 ரன்கள்! விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய சுப்மன் கில்! பிரம்மாண்ட சாதனை!!

    AsianGames

    24 வயதான மனு பாகர், பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்தவர். ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். தற்போது ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுகளில் அவர் போட்டியிட உள்ளார்.

    மறுபுறம், தஜிந்தர்பால் சிங் தூர் ஆசிய விளையாட்டில் குண்டு எறிதல் பிரிவில் தொடர்ந்து இரண்டு முறை தங்கம் வென்றுள்ளார். 2018 ஜகார்த்தா மற்றும் 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுகளில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இந்த முறையும் தனது பட்டத்தை தக்கவைக்க அவர் களமிறங்குகிறார்.

    இந்த முறை இந்தியா 503 வீரர்களைக் கொண்ட அணியை அனுப்பியுள்ளது. 269 ஆண்கள், 234 பெண்கள் என மொத்தம் 503 வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர். 43 விளையாட்டுகளில் நடைபெறும் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தொடக்க விழாவிலேயே இந்தியாவின் இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் தேசியக் கொடியை ஏந்துவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: ஒரே அம்பில் மாறியது வரலாறு! வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா தங்கம் வென்று அசத்தல்!

    மேலும் படிங்க
    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    தமிழ்நாடு
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share