• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வெட்கம், மானம் இருந்தால் திமுககாரங்க வராதீங்க... நேரடி எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்...!

    காமராஜர் குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை என காங்கிரஸ் நிர்வாகி கடும் விமர்சனம்
    Author By Amaravathi Wed, 24 Jun 2026 14:38:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress district leader warning to dmk

    பெருந்தலைவர் காமராஜரின் பெயரை தற்போது திமுக தலைவர்கள் பயன்படுத்தி வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வரும் மாதம் நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் நிகழ்வுகளில் திமுகவினர் காமராஜர் சிலை அருகே வரக்கூடாது என்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று காமராஜர் கல்விக்கண் திறந்தவர், பல்வேறு சாதனைகளை செய்தவர் என்று திமுக தலைவர்கள் பேசுகின்றனர். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் காமராஜர் குறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போது காமராஜரின் பெருமை அவர்களுக்கு தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், “தற்போது சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் திமுக ஆட்சியில் காமராஜரை அவமதித்தவர்களை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காமராஜரின் பெயரை அரசியல் தேவைக்காக பயன்படுத்த திமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காங்., தோத்ததுக்கு காரணம் சிதம்பரமும், அவரு மகனும் தான்! உண்மை கண்டறியும் குழுவிடம் கட்சியினர் புகார்!

    அவர் மேலும் கூறுகையில், “காமராஜர் மீது உண்மையான மரியாதை இருந்தால், அவரது பிறந்தநாளன்று திமுகவினர் சிலைக்கு மாலை அணிவிக்க வரக்கூடாது. காமராஜரை தொடர்ந்து அவமதித்து வந்த கட்சி திமுகதான். காமராஜர் பெயரை கூறி அரசியல் லாபம் தேட முயன்றால் அதற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம்” என்றார்.

    இதனிடையே, நாட்டில் நடைபெற்று வரும் கல்வி தொடர்பான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    நீட், ஜேஇஇ, வியாபம் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருவதாகவும், வினாத்தாள் கசிவு, மறுதேர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் மத்தியில் அச்சமும் குழப்பமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    நீட் தேர்வு தொடர்பான அழுத்தம் மற்றும் குழப்பம் காரணமாக மாணவர்கள் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது என்றும், கல்வி முறை தற்போது வணிகமயமாக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

    மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதிக்கு இணையாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் பெரும் வருவாய் ஈட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகள் கல்வி வாய்ப்புகளாக இல்லாமல், வணிக வாய்ப்புகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

    மேலும், உயர்கல்வி முடித்த இளைஞர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கே நிரந்தர வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், பெரும்பாலானோர் தற்காலிக வேலைகளில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் கல்வித் தரம், தேர்வு நடத்தும் முறை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாணவர்களை ஒன்றிணைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இதற்கான வழிகாட்டுதலை காங்கிரஸ் தலைவர் Rahul Gandhi வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பெண் எம்.எல்.ஏ-வுக்கு முன்னுரிமை! சோனியா காந்தி கறார்! சட்டசபை காங்., தலைவராகிறார் தாரகை கத்பட்?

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share