• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொணத்தைக் கூட விடமாட்டீங்களா?... கோவையில் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கொடூரம்...!

    கோவையில் அதிர்ச்சி -  புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி 3½ பவுன் நகை திருட்டு - இருதரப்பினர் மீதும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு.
    Author By Amaravathi Tue, 23 Jun 2026 08:11:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai gold jewelry theft from deadbody

    கோவையில் இறந்தவரின் உடலை தோண்டி நகை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ். இவரது தந்தை நாகராஜ் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். அவரது உடல் பீளமேடு பகுதியில் உள்ள சௌரிபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தனது தந்தை உயிருடன் இருந்தபோது மிகுந்த விருப்பத்துடன் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க நகையை அவரது உடலிலேயே அணிவித்து வெங்கடேஷ் அடக்கம் செய்துள்ளார். இந்த விவரத்தை எப்படியோ முன்கூட்டியே அறிந்த மர்ம நபர்கள் சிலர், உடல் புதைக்கப்பட்ட சில நாட்களிலேயே மயானத்திற்குச் சென்று சடலத்தைத் தோண்டி அதிலிருந்த நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில், 16-வது நாள் காரியம் முடித்து சடங்குகளைச் செய்வதற்காக வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினர்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்றனர். அப்போது அந்த இடம் தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நாகராஜின் மகன் வெங்கடேஷ் மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்த மயான ஊழியர் கார்த்திகேயன் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
    ​
    ​கார்த்திகேயன் அளித்த தகவலின்படி, நாகராஜின் உறவினரான சக்திவேல் (35) மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் (46) ஆகியோர் ஜூன் 16 இரவு கல்லறையைத் தோண்டி, சங்கிலியைத் திருடிவிட்டு உடலை மீண்டும் புதைத்துள்ளனர். ​பின்னர் அந்த இருவர், மற்றொரு நபரின் உதவியோடு சங்கிலியை உருக்கி அடகு வைத்துள்ளனர்.
    ​இந்த விபரத்தை அறிந்த குடும்பத்தினர் மணிகண்டனைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். அதே நேரத்தில் சக்திவேல் தப்பியோடிவிட்டார்.
    ​
    ​இதற்கிடையில், தன்னைத் தாக்கியதாக நாகராஜின் உறவினர்களான மணி, ரஞ்சித் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு எதிராக மணிகண்டன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    ​மறுபுறம், தனது தந்தையின் சடலத்திலிருந்து நகையைத் திருடியதாக மணிகண்டன், சக்திவேல் மற்றும் கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வெங்கடேஷ் ஒரு எதிர் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சக்திவேலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்...!! - சாக்கு மூட்டைக்குள் கிடந்த அதிர்ச்சி... ஸ்டன் ஆகிப்போன போலீஸ்...!

    இதையும் படிங்க: கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!

    மேலும் படிங்க
    “கேரம் போர்டு விளையாடலாம் வா...” - 10 வயது சிறுமியை சீண்டிய மிருகம்... பொளந்தெடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்...!

    “கேரம் போர்டு விளையாடலாம் வா...” - 10 வயது சிறுமியை சீண்டிய மிருகம்... பொளந்தெடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்...!

    தமிழ்நாடு
    #Breaking அதிகாலையிலேயே அதிர்ச்சி... மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்... உடல் நசுங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!

    #Breaking அதிகாலையிலேயே அதிர்ச்சி... மரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார்... உடல் நசுங்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே இந்தியா தலையில் இறங்கியது பேரிடி... 12 இந்தியர்கள்  துடிதுடித்து உடல் கருகி பலி...!

    விடிந்ததுமே இந்தியா தலையில் இறங்கியது பேரிடி... 12 இந்தியர்கள் துடிதுடித்து உடல் கருகி பலி...!

    உலகம்
     அமோனியா கசிவு விபத்து: உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு..!! 60 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

    அமோனியா கசிவு விபத்து: உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு..!! 60 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

    தமிழ்நாடு
    விஜய் Vs உதயநிதி... இன்று சட்டப்பேரவையில் அரங்கேறப் போகும் தரமான சம்பவம்...!

    விஜய் Vs உதயநிதி... இன்று சட்டப்பேரவையில் அரங்கேறப் போகும் தரமான சம்பவம்...!

    அரசியல்
    பிரான்ஸ் அணி அபார வெற்றி: ஈராக்கை 3-0 என்ற கணக்கில் துவம்சம் செய்த எம்பாப்பே படை..!!

    பிரான்ஸ் அணி அபார வெற்றி: ஈராக்கை 3-0 என்ற கணக்கில் துவம்சம் செய்த எம்பாப்பே படை..!!

    கால்பந்து

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share