• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தவெக அரசுக்கு வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு அளிப்போம் என்றும், தற்போதைய சூழலில் தாங்கள் எந்தவொரு கூட்டணியிலும் இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 11 Jun 2026 21:20:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI Tamil Nadu state executive committee resolutions on TVK government support and alliance stance

    "தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் தற்பொழுது வெளியேறி விட்ட சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தற்பொழுது தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல் கூட்டணியிலும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை எழவில்லை" என்று அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் மிகத் தீர்க்கமான கொள்கை முடிவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் கடந்த ஜூன் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் முன்னாள் எம்எல்ஏவும், மாநிலப் பொருளாளруமான எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், வை.செல்வராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் நிறைவில், நிகழ்கால அரசியல் மற்றும் உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரமாவது:

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களிடமிருந்து கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகத் தேர்வு செய்யப்பட்ட போது, ஆளுநர் மரபுப்படி ஆட்சியமைக்க அழைக்காமல், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சியைக் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறான அத்தகைய முயற்சிகளை முறியடிப்பதற்காகவே, சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுயமாக முடிவெடுத்தது. இதற்காக யாரிடமும் வழிகாட்டுதலோ அல்லது அனுமதியோ பெற வேண்டிய அவசியம் தங்களுக்கு எழவில்லை. அதே நேரத்தில், தவெக அரசு தனது அரசியல் நிலைக்கு மாறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி வீதிமன்றத்தில் போராடும் என்றும், தற்போதைய புதிய அமைச்சரவையில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!

    மேலும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும், பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் ஜூன் 29-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கட்சி முடிவெடுத்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (LPG) விலைகளைக் குறைக்கக் கோருவது, கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வலியுறுத்துவது, மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் புதிய 'விபி கிராம்ஜி' திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிறுத்தப்பட உள்ளன.

    குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து கடன் சுமையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் தொழிலாளர்களைப் போர்க்கால அடிப்படையில் நிரந்தரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தவெக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தின் வாயிலாக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அவர்கள் உறைப்பாகக் கேட்டுக்கொண்டுள்ளார். கோவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த அரசியல் தீர்மானங்கள், கோட்டை வட்டாரங்களிலும் தமிழக அரசியல் களத்திலும் தற்பொழுது புதிய விவாதங்களையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: 100-க்கும் மேற்பட்ட கொலைகள்.. தவெக அரசு பொறுப்பேற்கணும் - கலைஞர் பிறந்தநாள் விழாவில் கனிமொழி எம்பி தாக்குதல்!

    மேலும் படிங்க
    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    அரசியல்
    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    இந்தியா
    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    அரசியல்
    ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ரத்து..!! நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ரத்து..!! நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    சினிமா

    செய்திகள்

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    அரசியல்
    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    இந்தியா
    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    அரசியல்
    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share