• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக வேட்பாளர்களை தோற்கடிப்பதே முதல் வேலை... விஜய்க்கு எதிராக முஷ்டியை முறுக்கும் பெ.சண்முகம்...!

    தேர்தல் ஆணையர்களுக்குள் ஒருமித்த கருத்து இன்றி தலைமை தேர்தல் ஆணையர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளார்
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 13:59:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cpm shanmugam challenge to cm vijay

    தேர்தல் ஆணையத்தை தவறான முறையில்  நடத்தி முறைகேட்டிற்கு துணை போன தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். எஸ்ஐஆர் உள்ளிட்ட நடவடிக்கைகளை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்.  வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்த தவெக வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். பொன்னேரியில் உடல்தானம் செய்த கட்சி நிர்வாகி படத்திறப்பு விழாவில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கருத்து. 

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த சிபிஎம் கட்சி நிர்வாகி அனீப் 62, அண்மையில் உடல்நலக் குறைவு காரணமாக காலமான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அவரது உடல், உடல்தானம் செய்யப்பட்டது. இந்த நிலையில் உடல்தானம் செய்த அனீப் படத்தை திறந்து வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், கடந்த திமுக ஆட்சியில் தெருப்பெயர்களில் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்ற அரசாணைக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை, உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு திமுக அரசின் அரசாணை செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்பதாக கூறினார்.

    தற்போதையை அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் சாதிப்பெயர்களை வெளிப்படுத்தும் கிராமங்கள், தெருக்கள் பெயர்களை மாற்றி விஞ்ஞானிகள், தியாகிகள் அரசியல் தலைவர்களின் பெயர்களை சூட்டலாம் என வற்புறுத்துவதாக கூறினார். தேர்தல் ஆணையர்களுக்குள் ஒருமித்த கருத்து இன்றி தலைமை தேர்தல் ஆணையர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளார் என்ற செய்தி வந்துள்ளது எனவும், இதன் விளைவாக எஸ்ஐஆர்  நடவடிக்கையில் 15 கோடி வாக்காளர்கள் நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது என்றார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் தலைவிரித்தாடும் மின்வெட்டு... விஜய்யின் மின்வாரிய விசிட்டை டாரு டாராக கிழித்த ஆர்.பி.உதயகுமார்...!

    இதன் விளைவாக தேர்தல் முடிவுகளில் மாற்றம் வந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதாக கூறினார். இத்தகைய முறைகேட்டிற்கு துணை போன, தேர்தல் ஆணையத்தை தவறான முறையில் நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்துவதாக கூறினார். மேலும் எஸ்ஐஆர் உள்ளிட்ட நடவடிக்கைகளை மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்ற சம்பவங்கள் என்பது அனைத்து ஆட்சி காலங்களிலும் நடைபெற்று வருகிறது எனவும், குற்றங்கள் நடந்த பிறகு விரைவாக கைது செய்து தண்டனை பெற்று தர வேண்டும், குற்றங்கள் நடைபெறாமல் இருக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு தேர்தல் முடிவுகள் வந்த 20நாட்களில் பொறுப்பற்ற முறையிலும், நெறிமுறை தவறி ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் எக்காரணம் கொண்டு வெற்றி பெற கூடாது என்றும், அவ்வாறு வெற்றி பெற்றால் திமுக, அதிமுகவில் இருந்து பலர் ராஜினாமா செய்து அந்த கட்சியில் இணைய ஊக்கமளிப்பதாக அமையும் எனவும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்த 2வேட்பாளர்கள் தோறக்கடிப்படுவது முதன்மையான கடமை என்பதை வலியுறுத்துகிறேன் என்றார். எந்த கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை எனவும், முரண்படும் விவகாரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டாயம் எதிர்த்து நிற்கும் என்றார். 

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த பூகம்பம்... நேரடியாக களையெடுக்கும் சி.எம்.விஜய்... முக்கிய புள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

    தமிழ்நாடு
    ஆசிய தடகளத்தில் வெள்ளி வென்ற வித்யா, விஷாலுக்கு தலா ₹50 லட்சம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய தடகளத்தில் வெள்ளி வென்ற வித்யா, விஷாலுக்கு தலா ₹50 லட்சம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது செய்! தொல்.திருமாவளவன் ஆவேச முழக்கம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது செய்! தொல்.திருமாவளவன் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    தமிழ்நாடு
    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share