• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பல கோடி ரூபாய் வங்கி மோசடி! சட்டவிரோத பணப்பரிமாற்றம்! சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Pandian Tue, 19 May 2026 11:21:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED-Raids-Multiple-Sites-in-Chennai-Over-Rs300-Crore-SBI-Bank-Loan-Fraud

    சென்னை: சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று (மே 19) காலை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் ஒருவருக்கு எதிரான பல கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை அயனாவரம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையைத் தொடங்கினர். குறிப்பாக அயனாவரத்தில் பைனான்சியர் குல்னாஸ் பேகம் இல்லத்தில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருமங்கலம் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் லட்சுமணசாமி மற்றும் அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த சோதனை பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் ₹300 கோடிக்கும் மேல் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று பெரும் நிதி மோசடி செய்த வழக்குடன் தொடர்புடையது. பழைய கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் விவகாரத்தில் போலி ஆவணங்கள், பண மோசடி மற்றும் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!

    BankFraud

    அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த இடங்களில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பணம் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த மோசடி நெட்வொர்க்கில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சோதனைக்குப் பிறகு முக்கிய நபர்களை விசாரணைக்கு அழைக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த சோதனை தமிழக அரசியல் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பைனான்சியர் துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. அமலாக்கத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை மேலும் பலரை சிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவில் பயிற்சி மைய அதிபர் கைது! ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம்! அம்மாடியோவ்!!

    மேலும் படிங்க
    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    இந்தியா
    ஜூலை - செப்.-ல்

    ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!

    உலகம்
    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share