• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சினிமா டைலாக்குல பேசுற மாதிரி செய்யலைன்னா... முதலமைச்சர் விஜய்க்கு கெடு விதித்த விவசாயிகள்...!

    முதல்வர் விஜய் சினிமா டயலாக்குகளில் பேசியது போல விவசாயிகளின் கோரிக்கைகளையும்  நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Author By Amaravathi Mon, 08 Jun 2026 14:03:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Farmers Protest against CM Vijay

    நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்த பணம் வழங்காததை கண்டித்து ஜூன் 15ஆம் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு.  முதல்வர் விஜய் சினிமா டயலாக்குகளில் பேசியது போல  விவசாயிகளின்  குறைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தல் 

    நெல்லை மாவட்டத்தில் மானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 56 ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர். 

    கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை மூன்று மாத காலமாக இன்னும் அதிகாரிகள் வழங்கவில்லை. ஒன்றிய அரசு கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் காண்ட்ராக்ட் அடிப்படையில் செயல்படுத்தி வருவதால் இந்த நிலை தொடர்கிறது. 

    இதையும் படிங்க: What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

    மேலும் நெல் விளைவிக்க 4 மாதம் அதன் பணம் கிடைக்க 3 மாதம் என ஏழு மாதமாக விவசாயிகளின் வீடுகளில் கவலையான நிலை ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம் இருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    ஆகவே முறையாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க கோரி வருகின்ற ஜூன் 15ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பதற்காக நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் வந்திருந்தனர்.  மேலும் முதல்வர் விஜய் சினிமா டயலாக்குகளில் பேசியது போல விவசாயிகளின் கோரிக்கைகளையும்  நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
     
    இதையும் படிங்க: "விஜய் எனும் பொம்மையை பாருங்க"... இது "துரோக சக்தி"..! நயினார் சரமாரி விளாசல்..!!

    மேலும் படிங்க
    அதிமுக எம்எல்ஏ-வும் மக்கள் பிரதிநிதிதான்! அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்!

    அதிமுக எம்எல்ஏ-வும் மக்கள் பிரதிநிதிதான்! அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்!

    தமிழ்நாடு
    பாஜகவில் இருந்து அடுத்த முக்கிய புள்ளியைத் தட்டித்தூக்கிய அண்ணாமலை... டெல்லிக்கு பறந்த கடிதம்...!

    பாஜகவில் இருந்து அடுத்த முக்கிய புள்ளியைத் தட்டித்தூக்கிய அண்ணாமலை... டெல்லிக்கு பறந்த கடிதம்...!

    அரசியல்
    இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

    இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன்..!! தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம்..!

    பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன்..!! தனது மனைவியுடன் சிறப்பு சாமி தரிசனம்..!

    சினிமா
    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிமுக எம்எல்ஏ-வும் மக்கள் பிரதிநிதிதான்! அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்!

    அதிமுக எம்எல்ஏ-வும் மக்கள் பிரதிநிதிதான்! அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்!

    தமிழ்நாடு
    பாஜகவில் இருந்து அடுத்த முக்கிய புள்ளியைத் தட்டித்தூக்கிய அண்ணாமலை... டெல்லிக்கு பறந்த கடிதம்...!

    பாஜகவில் இருந்து அடுத்த முக்கிய புள்ளியைத் தட்டித்தூக்கிய அண்ணாமலை... டெல்லிக்கு பறந்த கடிதம்...!

    அரசியல்
    இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

    இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது..? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!

    தமிழ்நாடு
    What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

    What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share