• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!

    தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த கூட்டுறவு கடன் அனைத்து சங்க விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
    Author By Amaravathi Mon, 01 Jun 2026 13:34:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Framers protest at government offices

    மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை வழங்க கோரி நெல்லையில் விவசாயிகள் போராட்டம்: மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுத்த காவல்துறையினரால் பரபரப்பு. 


    நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேலான நெற்கதிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். பயிரிட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து அங்கு ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.  அங்குள்ள அலுவலர்கள் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை அனைத்தையும் கொள்முதல் செய்து கொண்டு அதற்கான பணத்தை மூன்று மாதமாக வழங்காமல் இருக்கின்றனர். 

    இது தொடர்பாக விவசாயிகள் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். 11 முறை மனுக்களை கொடுத்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கொள்முதல் செய்ததற்கான பணத்தையும் வழங்கவில்லை இதனால் வேதனையடைந்த விவசாயிகள் இன்று புதிதாக பொறுப்பேற்ற நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனை சந்தித்து மனு கொடுக்க நெல்லை வண்ணாரப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக வர இருந்தனர். 

    இதையும் படிங்க: எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தகவல் அறிந்த காவல்துறையினர் வண்ணாரப்பேட்டை பகுதியிலேயே குவிந்திருந்த விவசாயிகளை மடக்கினர். அங்கு பேரிக்காடுகளை அமைத்து விவசாயிகளை நகர விடாமல் தடுத்தனர்.  இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு சில விவசாயிகளை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக அங்குள்ள காவல் துறையினர் வாகனத்தில் அழைத்து வருவதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டனர். 

    Farmers protest

    இந்த நேரத்தில் மற்ற விவசாயிகள் தங்களையும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி காவல்துறையினரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.  குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்தும் பல்வேறு வகைகளில் பணத்தை செலவு செய்து விவசாயத்தில் ஈடுபட்டு நெல்லை அறுவடை செய்த பின்பும் அதற்கான பணத்தை கொள்முதல் நிலையங்களில் இருந்து வழங்கப்படாமல் இருப்பதால் குடும்பங்களில் மிகவும் எளிமையான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. 

    மேலும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கூட எங்களால் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை.மத்திய அரசு எதற்காக விவசாயிகளுக்கு உதவுகிறோம் எனக் கூறுகின்றனர் அதுபோன்ற எந்த செயலிலும் அவர்கள் ஈடுபடவில்லை என விவசாயிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

    இதேபோல் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சடலம் போல நடித்து, வாய்க்கரசி போட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூரில் பயிர்க்கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் பேரணி நடத்தினர். 

    இதையும் படிங்க: தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    மேலும் படிங்க
    படத்தை இப்பவே பார்க்கணும் போல இருக்கே..!! ஜெயராம்.. ஊர்வசி நடிக்கும் “பரிமளா & கோ” பட புரோமோ ரிலீஸ்..!

    படத்தை இப்பவே பார்க்கணும் போல இருக்கே..!! ஜெயராம்.. ஊர்வசி நடிக்கும் “பரிமளா & கோ” பட புரோமோ ரிலீஸ்..!

    சினிமா
    அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!

    அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!

    தமிழ்நாடு
    "நன்றி சொல்ல வந்தேன்"... திருச்சி கிழக்கு மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    "நன்றி சொல்ல வந்தேன்"... திருச்சி கிழக்கு மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    யார் யாரோ அரசியலுக்கு வராங்க.. எங்க பசங்க வரக்கூடாதா..!! இயக்குநர் கஸ்தூரி ராஜா ஓபன் டாக்..!

    யார் யாரோ அரசியலுக்கு வராங்க.. எங்க பசங்க வரக்கூடாதா..!! இயக்குநர் கஸ்தூரி ராஜா ஓபன் டாக்..!

    சினிமா
    பாதுகாப்பு படையையே தொடங்கி வைக்க முடியல..! எப்படி பாதுகாப்பீங்க..? விளாசிய TTV..!!

    பாதுகாப்பு படையையே தொடங்கி வைக்க முடியல..! எப்படி பாதுகாப்பீங்க..? விளாசிய TTV..!!

    தமிழ்நாடு
    " தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!

    " தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!

    அய்யய்யோ என்ன இப்படி பண்ணிட்டாரு?... ஆதவை அப்செட் ஆக்கிய காங்கிரஸ் எம்.பி கிறிஸ்டோபர் திலக்...!

    தமிழ்நாடு

    "நன்றி சொல்ல வந்தேன்"... திருச்சி கிழக்கு மக்களை சந்திக்கும் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    பாதுகாப்பு படையையே தொடங்கி வைக்க முடியல..! எப்படி பாதுகாப்பீங்க..? விளாசிய TTV..!!

    பாதுகாப்பு படையையே தொடங்கி வைக்க முடியல..! எப்படி பாதுகாப்பீங்க..? விளாசிய TTV..!!

    தமிழ்நாடு

    " தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!

    தமிழ்நாடு

    "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share