• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிர்ப்பு.. வலுக்கும் மக்கள் போராட்டம்..!

    அமெரிக்காவில் ஏராளமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிராகப் மக்கள் போராட்டம் நடத்தினர்.
    Author By Pothyraj Sun, 06 Apr 2025 14:16:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hands-Off-protesters-across-US-rally-against-President-Donald-Trump-Elon-Musk

    அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இருந்து ஏராளமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததற்கு எதிராக தலைநகர் வாஷிங்டன் டிசி உள்ளிட்ட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் மக்கள் திரண்டு வந்து அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

    வாஷிங்கடனில் உள்ள நினைவுரங்கத்தின் முன் ஏராளமான மக்கள் கூடி அதிபர் ட்ரம்ப், எலான் மஸ்கிற்கு எதிராக கோஷமிட்டபோது, திடீரென மழை கொட்டியது. ஆனால் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தேசிய அரங்கை நோக்கி நடந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 20ஆயிரம் மக்கள் பங்கேற்றதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    America

    150 சமூக அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் உள்ளிட்ட 50 மாகாணங்களில் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: ட்ரம்ப் எபெக்ட்..! அமெரிக்கா வரி விதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 0.3% குறையும்: பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை..!

    நியூ ஜெர்ஸி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பயோமெடிக்கல் ஆய்வாளர் டெர்ரி கெலின் வாஷிங்டனில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறுகையில் “ அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த சில கொள்கைகள் எங்களுக்குப் பிடிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் அனைத்துக்கும் வரிவிதிப்பு, கல்விக்கும்கூட வரிவிதிப்பு இருக்கிறது.  இதன் மூலம் அமெரிக்கவே தாக்குதலில் இருக்கிறது, அதாவது அரசு அமைப்புகளும் தாக்குதலில் இருக்கின்றன. இதுதான் அமெரிக்காவை கிரேட்டர் ஆக்குவதா” எனத் தெரிவித்தார்.

    America

    வாஷிங்டன் நகரின் நினைவரங்கம் முன்பு நேற்று முழுவதும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். சிலர் உக்ரைன் கொடியையும், சிலர் பாலஸ்தீனக் கொடியையும் பிடித்து போராட்டத்துக்கு வந்தனர். 

    நியூஜெர்ஸியின் வெஸ்ட் கேப் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வேனே ஹாப்மேன் கூறுகையில் “அதிபர் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் ஆபத்தாக இருக்கின்றன. அனைத்து நாடுகள் மீதும் வரிவிதித்துள்ளார். விவசாயிகள் பாதிக்ககப்படுவார்கள், ஏராளமானோர் வேலையிழப்பார்கள், மக்கள் 10ஆயிரத்துக்கும் மேலான டாலர்களை இழப்பார்கள்” எனத் தெ ரிவித்தார்.

    America

    அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியவுடன் அமெரிக்கப் பங்குச்சந்தைகள் ஆட்டம்கண்டன. அதிபர் ட்ரம்ப் தற்போது ப்ளோரிடாவில் ஓய்வெடுத்து வருகிறார். இவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கு பாம் கடற்கரையில் 400க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். அதிபராக 2வது முறை ட்ரம்ப் பொறுப்பேற்றதும், அரசின் செலவுகளைக் குறைக்கவும், திறமையாக செயல்பட வைக்கவும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை அமைச்சரவைியல் கேபினெட் அந்தஸ்தில் பதவி அளித்தார். 

    America

    எலான் மஸ்க், அரசுக்கு செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், 2 லட்சம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கினார். வருவாய் துறையில் இருந்த மட்டம் 20 ஆயிரம் ஊழியர்கள் வேலையிலிருந்துநீக்கப்பட்டுள்ளனர். இதனால் எலான் மஸ்க் வகிக்தும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முன் நேற்று போராட்டக்காரர்கள் திண்டு வந்து போராட்டம் நடத்தினர். மேலும் பெர்லின், பிராங்பர்ட், பாரிஸ், லண்டன் நகரங்களில் வசிக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிரான அமெரிக்க மக்கள் அந்நாட்டில் அதிபர் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

    இதையும் படிங்க: தனிக்காட்டு ராஜா நித்யானந்தா இறந்துவிட்டார்..? உண்மையை போட்டுடைத்த சீடர்..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share