• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வீல் சேரில் வந்து போதைப்பொருள் கடத்தல்! சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

    தாய்லாந்திலிருந்து வீல் சேரில் சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    Author By Thenmozhi Kumar Sun, 30 Aug 2026 20:52:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hydroponic Weed Worth ₹3 Crore Seized at Chennai Airport; Smuggler Feigning Illness on Wheelchair Arrested.

    தாய்லாந்து நாட்டிலிருந்து மலேசியா வழியாக சென்னைக்குச் சக்கர நாற்காலியில் (Wheelchair) உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்து, உடமைகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்ட சுமார் ₹3 கோடி சர்வதேச மதிப்பிலான அதிநவீன உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருளை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

    Chennai airport

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, 48 வயதுடைய இந்திய ஆண் பயணி ஒருவர் உடல்நலம் குன்றியவர் போல சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்துள்ளார்.

    இதையும் படிங்க: 17.604 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் உடனே திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு!

    Chennai airport

    குடியுரிமை சோதனைகளை முடித்துக் கொண்டு உடமைகளை எடுத்துவந்த அந்த நபர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு 'கிரீன் சேனல்' வழியாகச் சக்கர நாற்காலியில் விரைவாக வெளியேற முயன்றுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை இடைமறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவருக்குச் சக்கர நாற்காலியில் வரும் அளவிற்கு எவ்வித உடல்நலப் பாதிப்பும் இல்லை என்பதும், சோதனையில் இருந்து தப்புவதற்காகவே போலி ஆவணங்கள் மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு செய்து நாடகமாடியதும் அம்பலமானது.

    இதனையடுத்து அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று உடமைகளை முழுமையாகச் சோதனையிட்டபோது, பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை உடைத்துப் பார்த்த அதிகாரிகளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது; அதில் 3 கிலோ எடையிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ₹3 கோடியாகும். போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், சர்வதேச போதைக்கடத்தல் கும்பலின் குருவியாகச் செயல்பட்ட அந்த நபரை உடனடியாகக் கைது செய்து, இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டை அவமதித்த தவெக எம்எல்ஏ! அலங்காநல்லூர் வாடிவாசலில் செப்.3-ல் அதிமுக  ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்
    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல்
    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    தமிழ்நாடு

    செய்திகள்

    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share