• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.9,000 கோடி... தவெக அரசு தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு... தமிழ்நாட்டிற்கு அடுத்த பேரதிர்ச்சி...!

    உள்ளாட்சி அமைப்புகள் நிதி நெருக்கடியில் சிக்கி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும்.
    Author By Amaravathi Wed, 08 Jul 2026 16:34:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jal Jeevan scheme money stopped

    ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய முன்வராத மத்திய அரசு அதற்கான பங்களிப்பு தொகையை ஊரக உள்ளாட்சிக்கான நிதிக்குழு மானியத்தில் எடுத்து செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு மேலும் நிதி நெருக்கடியில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் ஜல்ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த கடந்த மாதம் இரண்டாம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 2028ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு 18,123 கோடி ரூபாய் இதில் மத்திய அரசின் பங்கு 9,025.68 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் பங்கு 9,097.37 கோடியாகும். இந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அளிக்க வேண்டிய 9,025 கோடி ரூபாய் நிதியை தனியாக அளிக்காமல் உரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதிக்குழு மானியத்தில் இருந்து எடுத்து செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் ஜல்ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என தெரியாமல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு திணறி வருகிறது. ஏனெனில் 16வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 16930 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை 2026- 27ஆம் ஆண்டு முதல் 2030-31 ஆம் நிதி ஆண்டு வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

    இதையும் படிங்க: செசல்ஸ் நவசக்தி விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்! தமிழர்கள் கட்டிய ஆலயத்தில் பூரண கும்ப மரியாதை!

    ஆனால் இதில் ஜல்ஜீவன் திட்டத்துக்கு 9,025 கோடி ரூபாய் செலவிட்டால் எஞ்சிய 7,000 கோடி ரூபாய் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிஞ்சும். இதனால் உள்ளாட்சி அமைப்புகள் நிதி நெருக்கடியில் சிக்கி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும். ஏற்கனவே விபிஜிம்ஜி திட்டம் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஜல்ஜீவன் திட்டம் மூலம் மேலும் 9,000 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்பதால் மாநில அரசு நிதி நிலைமை பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!

    மேலும் படிங்க
    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!

    உலகம்
    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    முடிவுக்கு வந்த 23 ஆண்டு கால தவம்! இலங்கையை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்!

    கிரிக்கெட்
    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    சம்பளதாரர்களுக்கு மெகா ஜாக்பாட்! ஜூலை 15-க்குள் PF கணக்கில் ஏறும் 8.25% வட்டிப் பணம்!

    இந்தியா
    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

    தமிழ்நாடு
    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா

    நீதிமன்றம் போவது ஓகே... ஆனா 'அந்த' கேள்விக்கு பதில் எங்கே? தவெக அரசை துளைக்கும் அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    #BREAKING: அரபி கடலில் விழுந்த பாகிஸ்தான் விமானம்! 5 ஊழியர்களுடன் விபத்துக்குள்ளான கொடூரம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share