• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 16 Oct 2026 15:07:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Stays Look Out Circular Against Former Minister EV Velu's Son Kumaran

    திமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான எ.வ. வேலுவின் மகன் குமரனுக்கு எதிராகப் புலனாய்வு அமைப்புகளால் பிறப்பிக்கப்பட்டிருந்த ‘லுக் அவுட்’ (Look Out Circular - LOC) நோட்டீசை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது; லுக் அவுட் நோட்டீசை முழுமையாக ரத்து செய்யக் கோரி அவர் தொடர்ந்துள்ள மனு நிலுவையில் உள்ள நிலையிலேயே இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் பல்வேறு கட்டச் சோதனைகளை மேற்கொண்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, எ.வ. வேலுவின் மகன் குமரன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    DMK

    விசாரணை அமைப்புகளால் பிறப்பிக்கப்பட்ட இந்த லுக் அவுட் சுற்றறிக்கைக்கு எதிராக குமரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையில், அடிப்படை முகாந்திரமின்றிப் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த லுக் அவுட் நோட்டீசால் எனது தனிப்பட்ட பயண உரிமைகளும், வணிக ரீதியான பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே, எனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள லுக் அவுட் நோட்டீசை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

    இதையும் படிங்க: மயிலம் தொகுதி தேர்தல் சர்ச்சை..! சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம்..!

    இம்மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சூழலில், வழக்கின் வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக் கோரிய குமரனின் பிரதான மனு நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை இடைக்காலமாக நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீங்கியுள்ளதால், குமரன் தரப்பிற்கு இது சட்ட ரீதியாகப் பெரும் நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அதிமுக 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக அதிமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு!

    மேலும் படிங்க
    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    இந்தியா
    Street Fighter Movie Review: சண்டையும் கம்மி, சுவாரஸ்யமும் கம்மி.!! ரசிகர்களை ஏமாற்றியதா புதிய ஸ்ட்ரீட் பைட்டர்?

    Street Fighter Movie Review: சண்டையும் கம்மி, சுவாரஸ்யமும் கம்மி.!! ரசிகர்களை ஏமாற்றியதா புதிய ஸ்ட்ரீட் பைட்டர்?

    சினிமா
    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    தமிழ்நாடு
    கண்ணால் காதலனை ரசித்த காவ்யா மாறன்..!! ‘ஜெயிலர் 2’ பார்க்க ஒரே தியேட்டருக்கு வந்த ஜோடி.. அனிருத்துக்கு பறக்கும் காதல் பாடல் பாடல்..!

    கண்ணால் காதலனை ரசித்த காவ்யா மாறன்..!! ‘ஜெயிலர் 2’ பார்க்க ஒரே தியேட்டருக்கு வந்த ஜோடி.. அனிருத்துக்கு பறக்கும் காதல் பாடல் பாடல்..!

    சினிமா
    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    உரிமைகள் பாதிப்பு..! CJP நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு நோட்டீஸ்..! டெல்லி போலீஸ் நடவடிக்கை..!

    இந்தியா
    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    சிக்கியது போதைப் பொருள்..! தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்..! கட்சி தலைமை முக்கிய முடிவு..!

    தமிழ்நாடு
    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    கவின் ஆணவப் படுகொலை.! குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு... சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..!!

    தமிழ்நாடு
    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டி விவகாரம்: திண்டுக்கல் எஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை!

    தமிழ்நாடு
    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    Bhuvi Returns..!! வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5வது டி20 போட்டி: இந்திய அணியில் இணைப்பு!!

    கிரிக்கெட்
    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share