• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரை வந்தடைந்தார். 
    Author By Amaravathi Thu, 30 Apr 2026 07:35:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-chithirai-festival-kallazhagar-entry

    மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கள்ளர் வேடமணிந்து கோவிலிலிருந்து புறப்பட்டார் சுந்தரராஜப்பெருமாள்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். 

    உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை 05.35 மணி முதல் 05.55 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 17ந் தேதி மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழாவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக இன்று தனது இருப்பிடமான அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடம் அணிந்து கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வளரியுடன்  அதிர்வேட்டுகள் முழங்க தங்கப்பல்லத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

    பொய்க்கரைப்பட்டி அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக இன்று காலை மதுரை மூன்றுமாவடி வந்தடைந்த அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் இருந்து புறப்பட்டு வழிநெடுகிலும் உள்ள 495 மண்டப படிகளில் எழுந்தருளும் கள்ளழகர்  நாளை காலை சரியாக 5.35 மணி முதல் 05.55மணிக்குள் வைகை ஆற்றில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான மண்டபத்தில்  எழுந்தருள்வார்.

    இதையும் படிங்க: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கி.மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

     அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு “கோவிந்தா... கோவிந்தா” கோஷம் முழங்க கள்ளழகரை வழிபடுவர். அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபடியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும். அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர், இரண்டாம் தேதி மதியம் கோவிலில் இருந்து புறப்பாடகி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபடியில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி நடைபெறும். 

    அதனை தொடர்ந்து அன்று இரவு ராமராயர் மண்டபடியில் தசாவதாரம் நிகழ்ச்சியும், 3ஆம் தேதி தல்லாகுளம் மன்னர் ராஜா சேதுபதி மண்டபடியில் பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுவதை தொடர்ந்து நாலாம் தேதி அதிகாலை மதுரையில் இருந்து மீண்டும் தன் இருப்பிடமான அழகர் கோவிலுக்கு புறப்படுவார். 4ஆம் தேதி இரவு அப்பன் திருப்பதி கிராமத்தில் தங்கும்  கள்ளழகர், ஐந்தாம் தேதி காலை புறப்பாடாகி 10 மணிக்கு தனது இருப்பிடமான அழகர் கோவிலை வந்தடைவார். அதனை தொடர்ந்து ஆறாம் தேதி உற்சவர் சாந்தி நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை ஒட்டி மாவட்ட காவல் துறை சார்பில் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: “ஹரஹர சுந்தர மீனாட்சி சுந்தரா” ... ஊரோடும் மதுரையில் தேரோடும் திருவிழா... மக்கள் வெள்ளத்தில் வலம் வந்த மீனாட்சி, சொக்கநாதர்...!

    மேலும் படிங்க
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    வான்கடேவில் ரன் மழை! கிளாசன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் ருத்ரதாண்டவத்தால் மும்பையை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!

    கிரிக்கெட்
    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    விடிந்ததுமே காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி... மூத்த தலைவர் உடல் நலக்குறைவால் மரணம்...!

    அரசியல்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share