• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊட்டிக்கே இந்த நிலைமையா? 24 ஆண்டுகளுக்கு பின் கொளுத்தும் வெயில்! 29 டிகிரியாக எகிறியது வெப்பநிலை!

    ஊட்டியில் நேற்று 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது.
    Author By Pandian Wed, 15 Apr 2026 11:24:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ooty Sizzles at 29°C After 24 Years: Tourists Disappointed as Queen of Hills Loses Chill | Tamil Nadu Heat Wave Crosses 105°F in Karur

    ஊட்டியில் வெயில் அனல் பறக்கிறது! மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி நகரம், இப்போது சமவெளி போல் கொதிக்கிறது. இதமான குளிர்ச்சியை எதிர்பார்த்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. நேற்று 29 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாகக் கருதப்படுகிறது. பகல் நேரங்களில் வெப்பம் தாங்க முடியாத அளவுக்கு இருந்தாலும், மாலை மற்றும் இரவில் 14 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சி நிலவுகிறது.

    கோடை சீசனுக்காக தயாரிக்கப்பட்ட லட்சக்கணக்கான மலர்ச்செடிகள் இந்த வெப்பத்தால் வாடும் அபாயத்தில் உள்ளன. மலர்க்காட்சிகள் மற்றும் சுற்றுலா தொழில் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று உள்ளூர் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஊட்டியின் இயற்கை குளிர்ச்சி இழக்கப்படுவது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: எது பழைய திமுக?! மதுரைக்கே வரமுடியாத நிலையில் இருந்தீர்களே அதுவா? பயத்தில் உளறும் ஸ்டாலின்?!! இபிஎஸ் விமர்சனம்!

    இதற்கிடையே தமிழகத்தில் வெயில் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு, கோவை உள்பட 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை (சுமார் 37.8 டிகிரி செல்சியஸ்) தாண்டியுள்ளது. 

    Karur105F

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் வரும் 20ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 18ஆம் தேதி வரை உயரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று கரூர் பரமத்திவேலூரில் 105.44 டிகிரி பாரன்ஹீட், வேலூர் 104.36, தருமபுரி 103.1, ஈரோடு, சேலம், மதுரை விமான நிலையம் 102.2, கோவை 101.84 டிகிரி வரை வெப்பம் பதிவானது. 

    ஊட்டியின் வெப்ப உயர்வுக்கு மரங்கள் வெட்டப்படுவது, கட்டுப்பாடற்ற கட்டிட வளர்ச்சி, வாகனங்கள் அதிகரிப்பு, கோடை மழை குறைவு மற்றும் எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணமாகச் சொல்லப்படுகின்றன. 

    வானியல் நிபுணர்கள், மரங்களைப் பாதுகாக்கவும், கட்டிடங்களைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பேணவும் உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் ஊட்டியின் புகழ்பெற்ற குளுகுளு காலநிலை முழுவதும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

    இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தி விஜய் முதலமைச்சர் ஆகிடுவாரா..? பெரம்பூர் வெற்றியே கேள்விகுறி தான்..! திருமா. விமர்சனம்..!

    மேலும் படிங்க
    ஹாலிவுட் பாணில தான் இனி தமிழ் பாடங்களே..!! லட்சியத்தை வெளிப்படையாக சொன்ன

    ஹாலிவுட் பாணில தான் இனி தமிழ் பாடங்களே..!! லட்சியத்தை வெளிப்படையாக சொன்ன 'மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனர்..!

    சினிமா
    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!!  கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!! கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    அரசியல்
    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    தமிழ்நாடு
    AK 64 படத்திற்காக கோடிகளில் சம்பளத்தை குறைத்த அஜித் குமார்..! ஆனாலும் பிடிகொடுக்காத தயாரிப்பு நிறுவனம்.. அடுத்து என்ன..?

    AK 64 படத்திற்காக கோடிகளில் சம்பளத்தை குறைத்த அஜித் குமார்..! ஆனாலும் பிடிகொடுக்காத தயாரிப்பு நிறுவனம்.. அடுத்து என்ன..?

    சினிமா
    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது!  திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது! திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    அரசியல்
    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!!  கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!! கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    அரசியல்
    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    தமிழ்நாடு
    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது!  திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது! திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    அரசியல்
    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியில ஏன் தவெக போட்டியிடல?  பாஜ போட்டியிடுற தொகுதியில விஜய் ஏன் பிரசாரம் செய்யல? சீமான் கேள்வி!

    எடப்பாடியில ஏன் தவெக போட்டியிடல? பாஜ போட்டியிடுற தொகுதியில விஜய் ஏன் பிரசாரம் செய்யல? சீமான் கேள்வி!

    அரசியல்
    பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!

    பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share