• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாளை கலகலக்கப்போகும் தைலாபுரம்... அப்பா ராமதாஸ் ‘ராக்’... மகன் அன்புமணி ‘ஷாக்’...!

    நாளை வட மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 
    Author By Amaravathi Sat, 14 Jun 2025 16:32:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK Ramadoss announce Meeting to New Members

    பாமகவில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிதாக 123 பொறுப்பாளர்களை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்  நியமித்துள்ள நிலையில், நாளை வட மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 

    Anbumani Ramadoss
    பாமகவில் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு காரணமாக பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். அதன்படி பொருளாளராக இருந்த திலகபாமா நீக்கப்பட்டு, சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார். மேலும்  வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு கோபு நியமிக்கப்பட்டார்.

    Anbumani Ramadoss

    தொடர்ந்து பாமகவில் நேற்று வரை 60 மாவட்ட செயலாளர்கள். 39 மாவட்ட தலைவர்களை மாற்றி மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை பாமக மற்றும் வன்னியர் சங்கம் ஆகியவற்றில் 123 பொறுப்பாளர்களை மருத்துவர்.ராமதாஸ் புதிதாக நியமனம் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: தீராத அப்பா - மகன் பிரச்சனை... அதிருப்தியில் அதிமுகவில் இணைந்த பாமக தொண்டர்கள்!

    Anbumani Ramadoss

    இந்நிலையில் இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் என 30க்கும் மேற்பட்டோரை மருத்துவர் ராமதாஸ் புதிதாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

    Anbumani Ramadoss

    இந்நிலையில் நாளை தைலாபுரம் இல்லத்தில் வட மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். அதனை தொடர்ந்து பாமகவின் பொதுச் செயலாளர் மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.பாமகவில் பொறுப்பாளர்கள் மாற்றம் தொடரும் என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அன்புமணியை பார்த்தாலே BP ஏறுது... கடுப்பாக பேசிய ராமதாஸ்!!

    மேலும் படிங்க
    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    சினிமா
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share