• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே பரபரப்பான சென்னை... ராயபுரம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது... காரணம் என்ன?

    சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Amaravathi Tue, 07 Jul 2026 09:48:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rayapuram lady Inspector arrest

    சென்னை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த விலையில் தங்கக் காயின் வழங்குவதாகக் கூறி சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2023ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும், பின்னர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் ஆய்வாளராக பணியாற்றியபோது, பலரிடம் குறைந்த விலையில் தங்கக் காயின் பெற்றுத் தருவதாக ஆசைவார்த்தை கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் அவரது ஓட்டுநரும் உடந்தையாக செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசடி தொகை 20 கோடி ரூபாயை கடந்ததால், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    இதையும் படிங்க: தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!

    இதையடுத்து, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அவரது ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த விசாரணையின் மூலம் இந்த மோசடிக்குத் திட்டமிட்டு செயல்பட்டது ஆய்வாளர் ஷீலா மேரி என்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், திருவொற்றியூர், ராயபுரம், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய காலங்களிலும் இதேபோன்ற முறையில் காவல்துறையினரிடம் பணம் பெற்று மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், ஏற்கனவே பணியிட நீக்கம் செய்யப்பட்டிருந்த ஷீலா மேரியை, நேற்று இரவு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது சென்னை கே.கே. நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணையின்போது, மோசடி மூலம் பெற்ற பணத்தில் திருமண மண்டபம் மற்றும் பல்வேறு அசையா சொத்துகளை வாங்கியிருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், சொத்துக்கள் தொடர்பாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நானே அரசு பள்ளி மாணவி தான்..! கிண்டல் பண்றது EASY..! ஆனால்... அமைச்சர் கீர்த்தனா பதிலடி..!!

    மேலும் படிங்க
    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    லஞ்சமும் இல்ல.. ஊழலும் இல்ல.. எல்லா புகழும் அமைச்சர் கீர்த்தனாவுக்கே..!! இயக்குநர் சீனு ராமசாமி பதிவால் காண்டில் எதிர் கட்சிகள்..!

    லஞ்சமும் இல்ல.. ஊழலும் இல்ல.. எல்லா புகழும் அமைச்சர் கீர்த்தனாவுக்கே..!! இயக்குநர் சீனு ராமசாமி பதிவால் காண்டில் எதிர் கட்சிகள்..!

    சினிமா
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு
    ஆட்சியே மாறினாலும்.. தலைவன் கேரக்டர் மாறமாட்டிக்கிது..!! துளியும் திருந்தாத வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் புது வீடியோ வைரல்..!

    ஆட்சியே மாறினாலும்.. தலைவன் கேரக்டர் மாறமாட்டிக்கிது..!! துளியும் திருந்தாத வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரின் புது வீடியோ வைரல்..!

    சினிமா
    கடவுளை வழிபடுறாங்களோ இல்லையோ.. ஹீரோக்களை வழிபடுறாங்க.. திருந்தாத சினிமா  – நடிகை பார்வதி திருவோத்து ஓபன் டாக்..!

    கடவுளை வழிபடுறாங்களோ இல்லையோ.. ஹீரோக்களை வழிபடுறாங்க.. திருந்தாத சினிமா – நடிகை பார்வதி திருவோத்து ஓபன் டாக்..!

    சினிமா
    என் வீட்ல 10 யானை தந்தங்கள்.. 13 தந்தச் சிலைகள் இருக்கு..!! அதிரடி காட்டிய வனத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த மோகன் லால்..!

    என் வீட்ல 10 யானை தந்தங்கள்.. 13 தந்தச் சிலைகள் இருக்கு..!! அதிரடி காட்டிய வனத்துறை அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த மோகன் லால்..!

    சினிமா

    செய்திகள்

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.!  கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு
    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு
    தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு
    தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!

    தவெக நிகழ்ச்சியில் அவலம்..! எச்சில் இலைகளை அள்ளிய தூய்மை பணியாளர்கள்..! நயினார் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    எங்க 'தல' தோனிக்கு... இன்று 45வது ஹேப்பி பர்த்டே..!! உலகமே கொண்டாடும் 'கூல் கேப்டன்'..!!

    எங்க 'தல' தோனிக்கு... இன்று 45வது ஹேப்பி பர்த்டே..!! உலகமே கொண்டாடும் 'கூல் கேப்டன்'..!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share