• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?" – மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசை சாடிய செந்தில் பாலாஜி..!

    தமிழக வெற்றிக்கழக அரசியல் மீது பல்வேறு விமர்சனங்களை செந்தில் பாலாஜி முன்வைத்தார்.
    Author By Nila Thu, 04 Jun 2026 14:13:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Senthil balaji

    திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தன்னை யாரும் மிரட்டுவதாக அமைச்சர் சொல்கிறார் என்று குறிப்பிட்டார். மிரட்டல் இருப்பதாக அமைச்சரே சொல்கிறார் என்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையினில் சாமானிய மக்கள் பாதுகாப்பு நிலை என்ன என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    மின்விநியோகத்தை சீராக்குவதற்கு ஒரு ஆய்வுக் கூட்டத்தைக் கூட நடத்தவில்லையே ஏன் என்ற கேள்வி எழுப்பி உள்ளார். முறையான ஆய்வுக் கூட்டம் நடத்தி மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். உயர்மட்ட அதிகாரிகளை மட்டுமே சந்திக்கும் அமைச்சர் அடுத்த கட்ட ஊழியர்களை சந்திப்பதில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்தார். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் துறை குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளாமல் ஆராயாமல் பேசுவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

    eb

    திமுக ஆட்சிக்கு வந்தபோதே மின்வாரியம் ஒன்றரை லட்சம் கோடி கடனில் இருந்ததாக குறிப்பிட்டார். ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார். மின்வெட்டை முதலில் சீரமையுங்கள் என்றும் பின்னர் துறையை நீங்கள் சீரமைக்கலாம் எனவும் தமிழக வெற்றி கழகத்திற்கு செந்தில் பாலாஜி அறிவுரை வழங்கினார். தமிழக வெற்றிக்கழக அமைச்சருக்கு துறை சார்ந்த விவரங்கள் மற்றும் புரிதல் இல்லாததால் தேவையின்றி குறை கூறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: முந்தைய அரசின் ஊழல்களை மூட நினைக்கிறீங்களா..? நயினார் சரமாரி கேள்வி..!!

    ஆடத் தெரியாதவர்கள் வீதி கோணல் என்பார்கள் அதுபோல அமைச்சர்கள் பேசுவதாகவும் விமர்சனம் செய்திருக்கிறார். திட்டங்களுக்கு அவகாசம் கேட்பது பரவாயில்லை என்றும் ஆனால் சட்டம் ஒழுங்கு சீரமைப்பதற்கு கால அவகாசம் கேட்பது எப்படி என்றும் கேட்டுள்ளார் கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் எத்தனை வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் தமிழக வெற்றிக்கான அரசு மக்களின் நன்மதிப்பை இழந்து விட்டது. என்று கூறியுள்ள அவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விக்கு பொருத்திருந்து பார்ப்போம் என்று பதில் அளித்தார். தமிழக வெற்றிக்கழக அரசு வெளிப்படைத்தன்மையில்லாததாக உள்ளது என மக்கள் கூறுவதாகவும் மக்கள் ரியல் ஆட்சி இல்லை இது ரீல் ஆட்சி என்பதை உணர்வார்கள் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: ரியல் அண்ட் ரீல்ஸ் எல்லாமே பொய் தான்... தவெகவை எள்ளி நகையாடிய திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்...!

    மேலும் படிங்க
    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த

    ஆர்.ஜே.பாலாஜிக்கும் எனக்கும் சண்டையா..!! தனது ஸ்டைலில் முற்றுப்புள்ளி வைத்த 'கருப்பு' சூர்யா..!

    சினிமா
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்

    செய்திகள்

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    தவெகவுக்கு ‘கிரீன்’ திமுகவுக்கு 'ரெட்’... ஒரே நேரத்தில் டபுள் சிக்னல் போட்டு டாப் கியரில் தூக்கிய வைகோ...!

    அரசியல்
    தவெக காய்ந்துப் போன சக்தி..!

    தவெக காய்ந்துப் போன சக்தி..! "ஓட்டு போட்டவங்களே FEEL என்ன பண்றாங்க"... ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தவெக ஆட்சியில் தூக்கத்தை தொலைத்த மக்கள்... இரவு நேர பவர் கட்டுக்கான காரணங்களை அடுக்கிய மின்வாரிய தலைவர்...!

    தமிழ்நாடு
    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தேர்தல் வந்தால் TVK காலி..! கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லியா..? விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    திமுகவும், தவெகவும் தான் நம்ம கொள்கை எதிரிகள்!! தமிழக பாஜகவினருக்கு அமித்ஷா அட்வைஸ்!

    அரசியல்
    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    மேகதாது விஷயத்தில் என்ன மௌனம்.? கர்நாடக காங்கிரஸுக்கு அழுத்தம் குடுங்க... வேல்முருகன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share