• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு ஷாக்..! சுப்ரீம்கோர்ட் கர்நாடகாவுக்கு சாதகம்!”

    மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Author By Nila Mon, 25 May 2026 11:32:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme court

    காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    Cauvery

    மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: ஏப்ரல் 29.ல் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! முக்கிய அறிவிப்பு..!

    மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. திட்ட அறிக்கை கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு போதுமான முகாம் தந்திரம் ஏதும் இல்லை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேகதாது வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய Dr. சுப்பையா கொலை வழக்கு..! "ஆயுள் தண்டனை தான்"...! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    நடிகர் கார்த்திக்கு Happy Birthday to you..!! பிறந்த நாள் Gift-ஆக சிறப்பு போஸ்டர் வெளியிட்ட

    நடிகர் கார்த்திக்கு Happy Birthday to you..!! பிறந்த நாள் Gift-ஆக சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'சர்தார் 2' படக்குழு..!

    சினிமா
    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    இந்தியா
    கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

    கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

    தமிழ்நாடு
    சிந்தாமணியின் சூழ்ச்சியில் விழும் மீனா.. குடும்ப சூழ்நிலையை கண்டு கலங்கும் முத்து - ரவி..!! விஜயா எடுத்த அதிரடி முடிவு.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சிந்தாமணியின் சூழ்ச்சியில் விழும் மீனா.. குடும்ப சூழ்நிலையை கண்டு கலங்கும் முத்து - ரவி..!! விஜயா எடுத்த அதிரடி முடிவு.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    தமிழ்நாடு
    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    இந்தியா
    கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

    கொதிக்கும் தமிழகம்..! பள்ளி திறப்பு தள்ளிப்போகிறதா..? அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..!

    தமிழ்நாடு
    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!

    தமிழ்நாடு
    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

    “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!

    தமிழ்நாடு
    #BREAKING: “தர்ம முனிஸ்வரன் தான் குற்றவாளி”..!! விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை வழக்கில் தீர்ப்பு..!

    #BREAKING: “தர்ம முனிஸ்வரன் தான் குற்றவாளி”..!! விளாத்திகுளம் மாணவி கொடூர கொலை வழக்கில் தீர்ப்பு..!

    தமிழ்நாடு
    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share