• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சத்தீஸ்கர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி... சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்...!

    திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நாலு பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 
    Author By Amaravathi Thu, 28 Aug 2025 11:49:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-family-die-in-chhattisgarh-floods

    சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆறுகள் நிரம்பி வழிந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து, படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கருக்குச் சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  4 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அடுத்த பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் வசித்து வந்த அவர்கள் திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த இவரது தம்பி திருமணத்திற்கு செல்வதற்காக புறப்பட்டனர்.

    சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற அவர்களது கார் சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தை அடைந்த போது மழை வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

     இதுகுறித்து அவரது வீடு இப்போது சோகமாக காட்சியளித்து வருகிறது. ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நான்கு பேரின் சடலங்களும் சொந்த ஊரான திருப்பத்தூருக்கு கொண்டு வரப்படுகிறது .அவரது உறவினர்கள் இதுகுறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும். திருமணத்திற்கு சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் மக்க்ள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: நானே முதல்வரை பார்த்தா அங்கிள்னு தான் கூப்பிடுவேன்… விஜய்க்கு கே.எஸ். ரவிக்குமார் சப்போர்ட்

    இதையும் படிங்க: வர்த்தகப்போர் எதிரொலி! மோடியுடன் பின்லாந்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

    தமிழ்நாடு
    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!

    தமிழ்நாடு
    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share