• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று 11.5 முதல் 20.4 செ.மீ வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 20 Oct 2026 14:31:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Weather Alert: Orange Warning Issued for Chennai and 9 Other Districts.

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வங்கக்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.   

    Orange alert

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ வரை மிக கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இன்று 6 மாவட்டங்களுக்கு வச்சாச்சு குறி... அறிவிக்கப்பட்டது ‘ஆரஞ்சு அலர்ட்’... எங்கெல்லாம் தெரியுமா?

    தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், நீர்நிலைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: இன்று 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... குறிப்பா இந்த 6 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப் போகும் கனமழை...!

    மேலும் படிங்க
    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மறக்காம நோட் பண்ணிக்கோங்க மக்களே!

    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மறக்காம நோட் பண்ணிக்கோங்க மக்களே!

    தமிழ்நாடு
    புடவையில் செம ஸ்டைலிஷாக மாறிய ‘பாண்டவர் இல்லம்’ ஆர்த்தி சுபாஷ்.!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    புடவையில் செம ஸ்டைலிஷாக மாறிய ‘பாண்டவர் இல்லம்’ ஆர்த்தி சுபாஷ்.!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    அரசு அவுட்சோர்சிங் பணியாளர் நியமனம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மட்டுமே நியமிக்க தமிழக அரசு ஆணை!

    அரசு அவுட்சோர்சிங் பணியாளர் நியமனம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மட்டுமே நியமிக்க தமிழக அரசு ஆணை!

    தமிழ்நாடு
    தீபாவளிக்கு

    தீபாவளிக்கு 'சீன்' படம் தான் மாசா ஓடணும்..!! திருச்செந்தூர் முருகனிடம் ரெக்வெஸ்ட் வைத்த சூர்யா..!

    சினிமா
    கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம்!! டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமிகள்!

    கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம்!! டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமிகள்!

    குற்றம்
    இணையத்தை ஆக்கிரமித்த பூஜா ஹெக்டே! ஹேர் ஸ்டைலை தொடர்ந்து வைரலாகும் கியூட் ரியாக்ஷன் போட்டோஸ்..!

    இணையத்தை ஆக்கிரமித்த பூஜா ஹெக்டே! ஹேர் ஸ்டைலை தொடர்ந்து வைரலாகும் கியூட் ரியாக்ஷன் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மறக்காம நோட் பண்ணிக்கோங்க மக்களே!

    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?! சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மறக்காம நோட் பண்ணிக்கோங்க மக்களே!

    தமிழ்நாடு
    அரசு அவுட்சோர்சிங் பணியாளர் நியமனம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மட்டுமே நியமிக்க தமிழக அரசு ஆணை!

    அரசு அவுட்சோர்சிங் பணியாளர் நியமனம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மட்டுமே நியமிக்க தமிழக அரசு ஆணை!

    தமிழ்நாடு
    கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம்!! டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமிகள்!

    கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கில் முக்கிய திருப்பம்!! டிரைவர்களை அடையாளம் காட்டிய சிறுமிகள்!

    குற்றம்
    எல். முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடம்: பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு!

    எல். முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடம்: பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு!

    இந்தியா
    மாணவர்களுக்கு குட் நியூஸ்..! சமூகநீதி விடுதிகளில் உணவுத் தொகை அதிகரிப்பு..!! முதல்வர் விஜய் உத்தரவு!!

    மாணவர்களுக்கு குட் நியூஸ்..! சமூகநீதி விடுதிகளில் உணவுத் தொகை அதிகரிப்பு..!! முதல்வர் விஜய் உத்தரவு!!

    தமிழ்நாடு
    தமிழகத்தை நெருங்கும் புதிய காற்றழுத்த தாழ்வு!! சுத்துப்போடும் கனமழை! நவ., 3 வரை வந்தாச்சு அலர்ட்!

    தமிழகத்தை நெருங்கும் புதிய காற்றழுத்த தாழ்வு!! சுத்துப்போடும் கனமழை! நவ., 3 வரை வந்தாச்சு அலர்ட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share