• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்னும் எத்தனை பூக்களை கசக்கி எறிய போறாங்களோ..? சிறுமி கொலையில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த தமிழிசை..!

    கோவை சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையை வெளிப்படுத்தினார்.
    Author By Nila Sat, 23 May 2026 16:47:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai

    கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேதனையை வெளிப்படுத்தினார். கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    BJP

    இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார். கோவையில் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மனித குலத்தையே நிலைகுலைய செய்திருக்கிறது என்றும் மிருகங்களால் எத்தனை பூக்கள் கசக்கி வீசப்பட போகின்றனவோ எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இப்பொழுது தமிழகத்தில் சென்ற ஆட்சியில் நடந்த அவலங்களின் தொடர்ச்சியாக இன்று நடந்து கொண்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறினார்.

    இதையும் படிங்க: "200 யூனிட் இலவசமாம்"... மொத்தமா போச்சு..! மின்வெட்டு குறித்து நயினார் விளாசல்..!!

    ஆக பெண்களின் பாதுகாப்பில் குழந்தைகளின் பாதுகாப்பில் தீவிர நடவடிக்கை என்பதை விட போர்க்கால நடவடிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார். காவல்துறையும் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண்கள் படையும் எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற போர்க்கால நடவடிக்கை தேவை என்றார். ஒரு போரின் தீவிரத் தன்மையும் தேவை என்று கூறியுள்ள தமிழிசை, இன்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது கோவை பெண்ணின் பெற்றோர் மட்டுமல்ல பெண்ணை பெற்றோர் ஒவ்வொருவரும் கூட என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: "தாய் மாமன் விஜய்"..! சிறுமி கொடூர கொலைக்கு என்ன சொல்லப் போறீங்க முதல்வரே..? நயினார் கேள்வி..!!

    மேலும் படிங்க
    வக்பு வாரிய சொத்துக்கள்... சாட்டையைச் சுழற்ற ஆயத்தமாகும் ஷாஜகான்... அவரே சொன்ன முக்கிய தகவல்...!

    வக்பு வாரிய சொத்துக்கள்... சாட்டையைச் சுழற்ற ஆயத்தமாகும் ஷாஜகான்... அவரே சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!

    கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!

    தமிழ்நாடு
    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    தமிழ்நாடு
    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    என்னை பார்த்தா கார் ரேஸ்ல மட்டும் கலக்குற மாதிரி தெரியுதா..!! கிரிக்கெட்டிலும் கலக்குவேன்.. மாஸ் காட்டும் அஜித்குமார்..!

    சினிமா
    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வக்பு வாரிய சொத்துக்கள்... சாட்டையைச் சுழற்ற ஆயத்தமாகும் ஷாஜகான்... அவரே சொன்ன முக்கிய தகவல்...!

    வக்பு வாரிய சொத்துக்கள்... சாட்டையைச் சுழற்ற ஆயத்தமாகும் ஷாஜகான்... அவரே சொன்ன முக்கிய தகவல்...!

    தமிழ்நாடு
    கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!

    கரூர் ஆகட்டும், கோவை ஆகட்டும்... தவறு செய்தால் விடமாட்டோம்”..! அமைச்சர் நிர்மல் குமார் கடும் வார்னிங்.!

    தமிழ்நாடு
    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    “ஜூன் 1-ல் நோட்ஸ் ரெடி… பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தீவிரம்..! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி ஆய்வு..!!

    தமிழ்நாடு
    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    சிறுமி கொலையில் என்ன நடந்தது..? முன்பகையா..? மேற்கு மண்டல ஐஜி ரம்யா பேட்டி..!

    தமிழ்நாடு
    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    குரூர புத்திக்கு போதைப் புழக்கமே காரணம்..! சிறுமி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் கொடுக்கணும்... சீமான் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணம்! உலக நாடுகள் இணைய விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share